பக்கம்:தரும தீபிகை 4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1431 கல்வி தவங்களையுடையவர் உயர்ந்தவர் ஆகின்ருர்; அவற் றை இழந்தவர் இழிந்தவராகின்ருர். இங்ங்னம் கன்மை நன்மை களால் உயர்வு காண வேண்டுமேயன்றி வினே குலப்பெருமை கூறுவது புன்மையாம் என இது போதித்துள்ளது. 'மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றும் சிலரை நீக்கி விசுமோ? மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும் ழ்ேநான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ? திருவும் வறுமையும் செய்தவப் பேறும் சாவதும் வேறிலேத் தரணி யோர்க்கே குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே வழிபடு தெய்வமும் ஒன்றே ஆதலா முன்னேர் உரைத்த மொழி தவரும6. எங்காள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டும் புலேயும் கொலேயும் களவும் தவிர்ந்து நிலேபெற அறத்தின் கிற்பதை அறிந்து ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து பேணி உரைப்பது பிழை எனப் படாது சிறப்பும் சிலமும் அல்லது பிறப்பு கலந் தருமோ பேதையிரே!” (கபிலரகவல்) சாதிப்பெருமை பேசிப் பேதையாய் உழலாதே; நீதி நெறி யில் ஒழுகி.கேரே உயர்க என இது உணர்த்தியுள்ளமை தெளிக. – = - 614 ஏதேனும் ஒர்பதவி எய்தில்ை அப்பொழுதே மாதேவ னக மதித்துமே-மூதேவி தந்த மகன்போலத் தாண்டவங்கள் ஆடிக்கீழ் கிங்தை புரியும் கிலத்து. (+) இ ஏதாவது ஒரு சின்ன அதிகாரம் கிடைத்தாலும் அதனைப் பெரிதாக எண்ணிச செருக்கி யாண்டும் இழிவுகளைச் செப்து கீழ்மக்கள் பழிகள் புரிந்து நிற்பர் என்பதாம். ஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/278&oldid=1326444" இலிருந்து மீள்விக்கப்பட்டது