பக்கம்:தரும தீபிகை 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

قيقة 55. வி. ந. ய ம் | l Տ:3 தன் சொல்லைப் பேணி ஒழுகும் பெருந்தகை. பேச்சைப் பாதுகாக்து வரும் மாட்சிமையை இது காட்சிப் படுத்தியது. ஒருவன் பெரிய மனிதன் என்பதை அவனுடைய "I II (1) TI սյւն செயலும் உணரச் செப்கின்றன. அன்பு கனிந்து பண்பு சுரந்து அறிவு நிறைந்து எவனுடைய வாயிலிருந்து இனிய 'i roti ழிகள் வெளி வருகின்றனவோ அவன் அரிய ஒரு பெரிய மனிதன் என்பது அறிய நேர்கின்றது. உள்ளத்தின் உயர்வைக் சொல் உணர்த்துகிறது. அந்தச் சொல்லே நெறியோடு பேணி வருகிறவனே உலகம் உரிமையோடு போற்றி வருகிறது. o -- o +r # ங் j42, நல்ல கயமுடைய காவுடையார் பூவுலகில் எல்லா நலமும் எளிதெப்திச்-சொல்லும் பெருமைக் கிடமாப்ப் பெருகி மிளிர்வர் இருமைக் கினமாப் இவண். (e-) இ-ள் காவில் நலமுடையவர் பூவுலகில் எல்லா தலங்களையும் எளி தின் எப்தி இருமையும் பெருமைபாப் இசை மிகுந்து வாழ்வர். சொல்லின் நலனே முன்னம் அறிந்தோம்; அங்கனம் சொல் லாட வுரிய நாவின் கிலேயை இதில் அறிய வருகிருேம். மனிதனுக்கு வாய்த்துள்ள உபகரணங்களுள் நாவின் நயம் யாவினும் உயர்ந்தது. அதனுலேதான் வாழ்வு முழுதும் கடந்து வருகிறது. அஃது இல்லையாளுல் ஊமை வாழ்வாப் எல்லாம் ானமடைந்து போம். நல்ல நயம் உடைய காவுடையார். என்றது காக்கின் பயனே நோக்கி புணர வந்தது. ". * - o - --" - ■ i. 劃 H f) ~. கனககு வேண்டிய நலங்களை նյ1 Յl) 5l) / / / ) சொல்லால் பனை கன வாங்கிக் கொள்ளுகிருன். கன் வாழ்வை ஆக்கி வருகிற நாவை ால்ல நயமுடையதாக ஒருவன் ஆக்கிக் கொள்வானுயின் எல்லா ஆக் # ங்களையும் ஒருங்ே க பெற்ற பெரிய பாக்கியவா n கி ன்ருன் . H நாவின் துனியில் தயம் இருக்கில் பூமாகும் காவினிய கல்லோரும் கண்ணுவார்--காவினு னி ஆங்கடின மாகில் அத்திரு வும் பேராள்முன் ஆங்கே வருமானம் ஆம். (நிதிசாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/28&oldid=1326181" இலிருந்து மீள்விக்கப்பட்டது