பக்கம்:தரும தீபிகை 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 184 தரு ம தி பி கை நாக்கு நுனியில் இனியசொல் இருந்தால் அரிய செல்வமும் பெரியோர் நட்பும் எளிதே கிடைக்கும்; அது கடினமானுல் வறு மையும் மரண மும் வரும் என இது உணர்த்தி புள்ளது. ஆக்கமும் கேடும் அதனுல் வரும் எனச் சொல்லேக் குறித்து வள்ளுவப் பெருக்ககை சொல்வியுள்ளதும் இங்கே உள்ளிபுணர வுரியது. வாப் க்கு வங்கபடி வினே பேசலாகாது. எவ்வழியும் எச்சரிக்கையோடு செவ்வையாக அளக் து பேச வேண்டும். நாவை அடக்கினவன் யாவையும் அடக்கினன் என்னும் முது மொழியால் நாவடக்கத்தின் தன்மை புலகு ம். புறங்கூறல், பொப் சொல்லல், பிறரை இகழ்ந்து பேசுதல் என்னும் இவை காக்கை நீசப்படுத்தி விடும் ஆதலால் அந்த சே ங்களை பாதும் பேசலாகாது. இனிய நாவைப் புனிதமாகப் போற்றி வருகிறவன் மனிதருள் மகான் ஆகிருன். தன்னே புடையானுக்குப் புகழையும் புண்ணியத்தையும் எந்த நா ஈட்டிக் கொடுக்கிறதோ அதுவே நல்ல நா; நயமுடைய நா என்க. எவ்வழியும் பாதும் பிழை கோதபடி பேசி வருகிற வன் கேசு மிகப் பெறுகிருன். பிறருடைய குற்றங்களைக் குறித்துப் பேசாமல் இருப்பதே உயர்ந்த பெ ருக்ககைமைக்குச் சிறந்த அடையாளமாம். "பிறர் தீமை சொல்லா கலத்தது சால்பு.’’ (குறள், 984) இது எவ்வளவு பெரிய கரும பக்திசம்' கங்கள் காக்கைச் சோகன செய்து காண்டவர் இந்த வாக்கியத்தின் போத%னயை உணர்ந்து சாகனயைக் தெளிந்து கொள்ளுவர். பிழைத்து வந்த பிழைகளே கினேந்து உள்ளமும் நானுவர். அரிய சால்புக்கு உரிய உரைகல் இனிய உரைபே என்பது தெரிய வக்கது. பிறர் பிழை டே சாதிருப்பகே கங்கள் குல விரதமாகச் சான்ருேர் பேணி வருவர் என்ற தல்ை அவரது காட்சியும் மாட் சியும் காண வந்தன. புனித வாயினர் புண்ணியராயினர். உண்மையான பெரிய மனிதனுடைய வாப் புன்மையான மொழிகளைப் பேசாது, யாண்டும் நன்மையே பேசி வரும்; வர வே எல்லா மேன்மைகளும் அவனிடம் உறவுரிமைகளாப் வந்து சேருகின்றன. கன்னுடைய கா. நயமுடையதாயின் அக்க மனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/29&oldid=1326182" இலிருந்து மீள்விக்கப்பட்டது