பக்கம்:தரும தீபிகை 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந. ய ம் 1 | 85 HT ான் சிறந்த பெருங் தகையாளனுப் உயர்ந்த பயன்களை ஒருங்கே அடைந்து கொள்ளுகிருன். கன்னே வழிபட்டு வந்த அன்பனுக்கு ஒரு பெரியவர் முடி பில் ஒர் உபதேசம் செப்தார். ஆ இ கி.ப அ பலே :ג.." கின் FITI_* o த | y @ Aro நாவைப் போல் இரு; பூவைப் போல் இரு; ஆவைப் போல் இரு. என இவ்வாஅ அவர் போதிக்கருளினர். இங்கப் போகனே களின் உண்மை கிலைகளே உணர்ந்து ஒழுகி அவன் என்மைகள் பல அடைந்தான். வலிய பல்லுகளிடையே இருந்து கொண்டு அவை கனருக ழைத்து மென்று கர அதி சாதுரியமாப் கா உண்டு வருகிறது; அதுபோல் கொடியவர்கள் நடுவே இருக்காலும் அவரால் யா கொரு இடையூறும் கேராமல் எல்லா இக கலங்களையும் அடை ம்., வாழுக என்பார் நாவைப் போல் இரு என்ருர். பகைசேரும் எண்ணு ன்கு பற்கொண்டே நன்ன வகைசேர் சுவை அருந்து மாபோல்-தொகைசேர் பகைவரிடம் மெய்ய ன்பு பாவித்து அவரால் சுகம்.உறுதல் கல்லோர் தொழில். (நீதி சாரம்) உலக வாழ்வு பலவகை அல்லல்கள் உடையது; பொருமை, (,சோகம், கோபம், பகைமை முதலிய கொடுமைகள் கிறைந்தது. இங்கக் ைேமகள் இடையே மனிதன் சுகமாப் வாழ்ந்து வருவது அரிது. அங் த அரிய கிலேயில் கின்று அதி விநயாப் மனிதன் குடி வாழ்க்கை கடத்தி வரும் படிப்பினயை இப்பாட்டு அழகாக எடுத்துக் காட்டியுள்ளது. ஒரு கடியில் துணித்து எறிய வல்ல பல்லுகள் முப்பத்திர ண் டுகளுக்கும் இடையே மெல்லிய நா ஒன்று மேவி யிருந்து ால்ல வகையாப் வாழ்ந்து வருதல் போல் கொடியவர்கள் புடை கும் திருப்பினும் மதி கலமுடையவன் இக நலங்களே அடைந்து இனிது வாழ்ந்து வருகிருன். m விநயமுடையவன் எவ்வழியும் இடகின்றி பாவளிடையும் இகமுடன் ஒழுகி வருகற்கு நயமுடைய நா ஈண்டு உவமையாப் வங்க.து. காவில் நல்லவர் பூவில் வல்லவர் ஆகிரு.ர். L49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/30&oldid=1326183" இலிருந்து மீள்விக்கப்பட்டது