பக்கம்:தரும தீபிகை 4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| l Տ6 த ரு ம தீ பி. கை இவ்வகையில் வாழ்ந்து வருகிற காக்குக்கும் பல்லுகளுக் கும் ஒரு முறை வாக்கு வாதம் நேர்ந்தது: "நாவே! நீ மிகவும் சமர்த்தி; உனது சாதுரிய சாகசங்கள் அதிசயமுடையன; அழ கிய பருவமங்கை ஆண் மக்களே வசப் படுத்தி உலகில் மயக்கி வருகல் போல் நீ எங்களை இங்கே ஏமாற்றி வேலை வாங்கி இனி மையாப் உண்டு வருகிருப்; ஜிஹ்வா என்று வட மொழியில் உன்னேப் பெண்பாலாக அழைத்து வருவது எங்கள் பால் ே இழைத்து வருகிற மாயா சாலங்களை எண்ணியேயாம்; பெண் என்ற மயக்கில் நாங்கள் உனக்கு உழைத்து வருகிருேம்; இத |ற்கு எப்பொழுதாவது எ ங்களுக்கு நீ நன்றி பாராட்டியது உண் டா?’ என்று இப்படிப் பல்லுகள் கேட்டன. இங்ங்னம் அவை துள்ளிக் கேட்கவே நாக்கு உடனே பதில் சொல்ல நேர்ந்தது. காக்கின் பதில். 'பல் விரர்களே! நீங்கள் இன்று சொல் விரர்களாகவும் தொடங்கினரீர்கள். நான் ஒரு பேதை, நீவிர் எது செய்தாலும் பொறுத்துக் கொண்டே யிருக்கிறேன், பொறுமை எங்கள் மர பின் உரிமை. சில சமையம் நீங்கள் என்னேக் கடித்திருக்கிறீர் கள், கொடிய வேதனையான அகனயும் சகித்துள்ளேன். நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றது நகைப்பாப் வருகிறது; என்னலேதான் நீங்கள் கிலே குலையாமல் நிலைத்து வாழுகிறீர்கள்; ஒரு துட்டனே நோக்கிக் துடுக்காக நான் ஒரு சொல்லைச் சொன்னல் உங்கள் கதி ! ன்னம்? பொல்லாத Ga"πευ ஒன்ருல் பூண்டிருந்த என்னுடைய பல் எல்லாம் அந்தோ பறி போச்சே என்று பண்டு ஒருவன் பரிகபிக்கதை விேர் கண்டறியி ரோ? அறிந்திராயின் எனக்கு நன்றி பாராட்டுவீர்” என இங்ங் னம் நா வுரைத்து கின்றது. அதனேக் கேட்டதும் பல்லுகள் நாணி அடங்கின. பாட்டு அயலே வருகிறது. மெல்லியலின் நாவேகாம் மென்று தர உண்டுவந்து நல்லியல்பாய் வாழ்கின்ருய் நன்றியுண்டோ?--பல்லியலிர்ே என்னலே விேர் இனிதாக வாழ்கின்றி.ர் சொன்னல் அழிவிர் தொடர்ந்து. பல்லும் காவும் சொல்லாடியுள்ள இதில் நாவின் நீர்மை கன்கு புலயைது. கா சபமுடையதாயின் மனிதன் துயர் இலகுப் உயர் நலமடைகிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/31&oldid=1326184" இலிருந்து மீள்விக்கப்பட்டது