பக்கம்:தரும தீபிகை 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* s - - ат с 55. வி ந ய ம் LIS/ எளிய புல்லும் நீரும் அருக்தி இனிய பாலை ஆ அருளுகி து. மெல்லிய நீர்மையும் மனமும் பொருந்தி எல்லாரும் மகிழ் து கொள்ளப் பூ அமைந்துள்ளது. காவும் பூவும் ஆவும் போல் மனிதன் விருபமும் நயமும் பயனும் படிந்து வாழ வேண்டும். அமைதியும் அடக்கமும் அறிவின் சாரங்களாப் மருவியுள் 'ன; இனிய ஆன்ம நீர்மைகள் அரிய ஆனந்த நிலையங்களாய்ப் பருகி ஒளிர்கின்றன. வே அமுகங்களைத் தோய்ந்து யாவரிட = * , . T ... —s * - ..՞: -- மும் இதமாய ஒழுகித் திவ்விய நிலைகளை எ ப்துக. _ _ நசி H. J. - i H -- is 13. எண்சாண் உடம்பாப் இனிய மனிதனென மண்கான வந்து மகிழ்கின்ருப்- கண்காணு' காட்சி பலவும் கருதி விசயமுறின் 1 p/r1 " @ மருவும் மதி. (та ) இ-ள் அரிய மனித உருவை மருவி இவ் வுலகில் வந்து உலாவி மகிழ்கின்ருப்; உன் கண் எதிரே காணுகின்ற பொருள்களைக் கருதி புனர்ந்து உறுதி நலங்களை ஒர்ந்து விசயமாப் ஒழுகிவரின் மிகுதியான மகிமைகள் பெருகி வரும் என்பதாம். தன் கைக்கு எட்டுச் சாண் அளவே ஒவ்வொரு மனிதனு டைய உடல் உயரம் அமைந்திருக்கிறது. ா இ முழ மனிதன் என்பது உலக வழக்கு. இந்த உ டம்பில் இணைந்துள்ள அற்புத பதுட்பங்கள் அளவிடலரியன. அண்டத்தைப் போலவே பிண்ட மும் அறிய அரிய அதிசய நிலையில் மருவி யுள்ளது. தோல், எலும்பு, தசை, நரம்பு, இரத்தம் முதலிய தாதுக்க ளால் அமைந்ததாயினும் எண்ணிறந்த நுண்ணிய அணுக்கள் ம்பில் இடங் கொண்டுள்ளன. உடலின் கூறுகளைப் பகுத்து அறிந்த மருத்துவர் எலும்பு களின் எண்னம், குடலின் நீளம், தசைகளின் க்னம், ஈரல் மூளைகளின் கிறை முதலியவற்றை ஒரனவு உரைத்திருப்பினும் ை முடியாத நுண்மைகள் பல இருத்தலே வியக் து நிற்கின் ார். அம்புத பக்திர மாப் அதிசபம் நிறைக் துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/32&oldid=1326185" இலிருந்து மீள்விக்கப்பட்டது