பக்கம்:தரும தீபிகை 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I SS த ரு ம தி பி ைக அரிய உயிர்க்கு உரிய இடமாயுள்ளமையால் உடல் ஆன்ம + --- El - o 顯 - -- - T ஆலயம் என மேன்மை மிகப் பெற்றது. சீவப் பறவை குடியிரு -- H ■ 暉 o = -- ப.ப.து ஆதலால குடமடை, குடில, விடு என உடம்பை அழைத்து வருகின்றனர். சின்ன ஒரு கூறை வீடாகக் கவிகள் வருணித் து ள்ளனர். கால் இரண்டு கிறுத்தி மேலிரு கைபினேத்து ஒருபுற எலும் பால் இனக்கி முகட்டு மேல் வளே படர் நரம்பு எனு ம் ஆக்கையால் கோலியிட்ட பழுக்கழிக்கு ஒரு குறைவுருமல் வரிந்து மேல் தோலினக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்.புலால் கொடியற்றியே வந்து போக இரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரம் தந்து சாக்கிர மாதி ஈரிரு தளம் எடுத்து அதன்மேல் மலர்க் கொந்துலாவிய மாமுடிக்கன குர்டம் வைத்து அவிர்கடந்தலா முந்து நீள்கொடி மாடகாலு முகக்கண் மாளிகை முற்றின்ை. (2) (மெய்ஞ்ஞான விளக்கம்) சிவன் குடியரு ப்பாக மேவியுள்ள குடிலே இதில் கூர்ந்து பார்க்கிருேம். முன் வாசல், பின் வாசல், சன்னல்கள் முதலிய வசதிகளையெல்லாம் உருவகத்தில் கண்டு உவந்து கொள்கிருேம். H == == - H. -- !-- ■ ף ה־ o இன்னவாறு அமைந்த இருகச் சின்ன இன்னல் விட்டில் H = = == _* ն e it குடி புகுகத சீவன் அந்தப் பெரிய பேரின்ப விட்டை அடைந்து கொள்ள மறந்து போனமையால் மாறி மாறிப் பிறந்து திரிந்து அலைந்து வருகிருன். மாயப் பிறவியில் சிக்கிக் காயச் சிறையில் அகப்பட்டுக் கிடக்கிற அவல கிலேயைக் கருதி யுனர்ந்தபோது மகான்கள் உருகி வருக்தி உப்தி நாட நேர்கின்றனர். அங்க ஞான நாட்டம் கோப்ந்தவுடன் இந்த ஊன வீட்டை வெறுத்து உயர்ந்த ஆனந்த வீட்டை விழைந்து கிற்கின்றனர். தோல் எலும்பு சிநரம்பு பிளே துன்று கோழைபொங்கு சோரிபிண்ட மாபுருண்டு வடிவான துrலபங்க காயம்வம்பி லேசுமந்து நான்மெலிந்து சோரும் இந்த கோயகன்று துயர்ஆற ஆலமுண்ட கோனகண்ட லோகமுண்ட மால்விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும் - -- * ---- - ...----- * ... -- # - ஆனைங்கள மூவிரண்டும் ஆறிர ண்டு தோளும் அங்கை ஆடல்வென்றி வேலும்என்று சிெனவேைே: ' (திருப்புகழ்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/33&oldid=1326186" இலிருந்து மீள்விக்கப்பட்டது