பக்கம்:தரும தீபிகை 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வ | ய ம் | | S9


> *. —: - on 1% or H or - -ெ ச் அருணகிரிநாதர் இவ்வாறு இறைவனைக் கருதி உருகியிருக்கிரு.ர்.

காகமொடு கழுகு அலகை நாய்நரிகள் சுற்று சோறிடு துருத்தியைக் காலிரண்டு நவ வாசல் பெற்றுவளர் r o o - - 皇!』 - காமவேள் கடன. சாலேயை os- řI: r- == o s-* - רד", மோகஆசைமுறி இட்ட பெட்டியை மமலம் மிகத்தொ.க கேனியை மும6 கு கலே திா ,கு LH : #F | மொய்த்து வெங்கிருமி தக்து கும்பியை முடங்க லார் கிடை சரக்கினே மாக இந்திர தனு மின்னே ஒத்திலக வேதம் ஒதிய குலாலர்ை வனேய வெப்பதடி காரனை யமன் வந்தடி க்கும் :رتP ! Fi மட்கலத் தேக மா : பொய்யை மெய்யெனக் கருதி ஐ வைபமிசை வாடவோ? தெரிவதற் கரிய பிரமமே அமல சிற்க கோதய விலாசமே ’’ (தாயுமானவர்) தேகச்சிறையை நீங்கி இறைவளுேடு எ ககிலேயை அடையக் r. w யுமானவர் இப்படி இரங்கி ஏங்கி யிருக்கிரு.ர்.

ஐவர் கலகமிட்டு அலைக்கும் கானகம்

சலமலப் பேழை இருவினப் பெட்டகம் வாத பிக்கம் கோழை புகுங் குடி தளத்தைப் புன்கோல் உதிர க் கட்டளை காற்றப் பாண்டம் நான்முழ த்து ஒன்பது பிற்றல் துண்டம் பேப்ச்சுரைத் தோட்டம் அடலைப் பெரிய சுடலைத் திடருள் ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் ஒயா நோய்க்கிடம் ஒடு மரக்கலம் மாயா விகார மான பஞ்சரம் சோற்றுக் துருக்தி தாற்றும் பக்கம் காற்றில் பறக்கும் கானப் பட்டம் விதிவழித் தருமன் வெட்டும் கட்டை சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை ஈமக் கனலில் இடுசில விருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/34&oldid=1326187" இலிருந்து மீள்விக்கப்பட்டது