பக்கம்:தரும தீபிகை 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 () த ரும தீ பி. கை காமக் கனலில் கருகும் சருகு கிருமி கிண்டும் கிழங்கருஞ் சருமி பவக்கொழுந் தேறும் கவைக்கொழுங் கொம்பு மனமாப் கடக்கும் வடிவின் முடிவில் பினமாப் க் கிடக்கும் பிண்டம் பினமேல் ஊரில் கிடக்க ஒட்டா உபாதி காலெதிர் குவிக்க பூளை காலைக் கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம் அக்தர த்து இயங்கும் இந்திர சாபம் அதிரு பேகத்து உருவின் அருநிழல் நீரில் குமிழி நீர்மேல் எழுத்து கண்துயில் கனவில் கண்ட காட்சி அதனிலும் பொல்லா மாயக் களங்கம் அமைய μά ೨|| 50 # |ம் பிரானே! அமைய |ம்; இமய வல்லி வாழி என்று ஏ த்த ஆனந்தக் காண்டவம் காட்டி ஆண்டுகொண் டருள்கை கின் அருளினு க்கு அழகே. נג (பட்டினத்தார்) உடம்பின் நிலையைப் பல வகையிலும் குறித்துக் காட்டிப் பிறவி நீங்கி உப்பப் ப ம ன நோக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பரிந்திருக்கிரும். மனிதன் என மண் காண வந்து மகிழ்கின்ருய். என்றது தனது உண்மை நிலையை உணர்ந்து தெளிய வங் தது. உருவம் பெயர்களே மருவியுள்ளவன் அவற்றை ஒருவி உயிரின் உரிமையைத் தெளித்து கொள்ளின் உயர் கதியை அடை கிருன். மெய் நிலை தெரிவது மெய்யறிவாய் உய்வு தருகிறது. எண் சாண் உடம்பு என்று சுட்டி சி சொன்னது ஒட்டி யிருக்கும் கூட்டின் பட்டிமை கெரிந்து உயிர்க்கு உப்தி கான வேண்டும் என்பது க ருதி உ ண்மை கெரியின் உள்ளச் செருக்கு ஒழிந்து பாண்டும் பணிவாய் மனிதன் சன்பை சாட சேர்கிருன், 'கற்றது.கைம் மண்ணளவு: கல்லா துலகளவென் அறுற்ற கலைமடந்தை ஒதுகிருள்-மெத்த வெறும் பந்தயம்கூற வேண்டாம் புலவிர்! எறும்பும் தன்கையால் எண்சாண்.” (ஒளவையார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/35&oldid=1326188" இலிருந்து மீள்விக்கப்பட்டது