பக்கம்:தரும தீபிகை 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந. ய ம் L19 | மனிதன் கருவம் கொள்ளாமல் விநயமாப் அடங்கி இனிது ஒழுக வேண்டும் என ஒளவையார் இவ்வாறு உணர்த்தி ருெக்கிரு.ர். உண்மை யுனா நன்மை யு.அகிறது. ாபம் என்பது கருமம், நீதி, ஊதியம் முதலிய நலங்களை உணர்த்தி வரும். அங்க நன்மைகள் யாவும் பெருகி வரும்படி இனிய தன்மையனுப்ப் பனிைவோடு ஒழுகி வருவது விநயம் என வந்தது. விசேடமான ந பங்களேயுடையது விநயம் என்க. 事 - + o o = , of fo - - - - : == - விநயம் ஒரு தெய்வ சம்பத்து, அதனே மருவி மகிமை பெறுக. --- மனிதனுய்த் தோன்றலால் அந்த ஒளிநீர் அருமை புனர்ந்து--தெளிநீர்மை கொண்டு.நீ பேனிவரின் கோடி தவமுன்பால் மண்டி வருமே மகிழ்ந்து. (+) இ-ள் ஒரு துளி 1Ꭶ /Ꮉ உபர்க்க மனிதனுப் உாவாகி வருகிறது. ஒளி நிறைந்த அக்க அதிசய நீர்மையை உணர்ந்து அதனை இனிது பேனிைவரின் அரிய பெரிய தவங்களே அ அது அருளி வரும் T ன்க. மனிதனுடைய உருவத்தோற்றம் அரிய அதிசயமுடையது. ண்னுக்குக் கெரியாக துணுகிய அணுக்களிலிருந்து விண்ணுற ங்கி கிற்கும் பெரிய காட்சிகளைக் காட்டியருளுவது இயற்கைச் சக்தியின் விசித் திர வேலை:பாப் ♔ க்கிறது. எத்தகைய அறிவாலும் அளக் த கான முடியாத வித்தக வினுேதங்கள் எங்கும் விரிந்து கிற்கின்றன. பழகி வருகிற பழக் கங்களினல் அங் நிலைகளை வியந்து காணுமல் எவரும் அயர்ந்து போகின்றனர். உலகில் கானுவதிலும் உடலில் கான வுரிய அதி சபங்கள் பல உள. துளி நீர் மனிதன் ஆய்த் தோன்றலால். ಜT R - ளிைகன் rே r -ன் تالي வ க் o, : -ιτς Gς என்றது மனிதன் தோன்றியுள்ள கருமூலக்கைக் கருதி |னர வகதது. گے({ ன் கவிஞ ன் @う تيتيا اته T يتة யர்ந்த கீர்த்தி எளில் ஓங்கியுள்ளவர் எல்லாரும் பிறந்து வந்திருக்கும் மருமக் கை அறிந்து சிக்திப்பின் பரிந்து தெளிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/36&oldid=1326189" இலிருந்து மீள்விக்கப்பட்டது