பக்கம்:தரும தீபிகை 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 192 த ரு ம தி பி ைக f துளி நீர் என்றது சுக்கிலக்கை. வெண்மை கிறமுடைய து ஆகலின் இப்பெயர் வந்தது. விந்து, பிந்து, இந்திரியம் எனவும் வழங்கப்படும்.துளி எனஅளவு கூறியது உளவினை ஒர்ந்து கெளிப. இந்த ஒரு துளி வெள்ளைநீர் ஆணிடமிருந்து வெளிப்பட்டு ப் பெண்ணிடம் பாப்ந்து அங்கே செங் சீரோடு தோப்ந்து பத்து மாதம் வயிற்றிலிருந்து வடிவம் திரண்டு முடிவில் பிள்ளையாட் ப் பிறந்து வெளி வருகிறது. = புள்ளிநீர் விழ்ந்தது பெருகிப் புன்புலால் உள்வளர்ந்து ஒருவழித் தோன்றிப் பேரறம் உள்குமேல் முழுப்புலால் குரம்பை புய்ந்துபோய் வெள்ளநீர் இன்பமே விளேக்கும் என்பவே. (Z) பாம் அளிப் பவளநீர் பெருகி ஊன்திரண்டு ஊற்றுநீர்க் குறும்புழை உய்ந்து போந்தபின் சேற்றுநீர்க் குழியுளே அழுந்திச் செல்கதிக்கு ஆம்அணுப் பெருதழுது அலறி விழுமே. (2) (சிவக சிந்தாமணி) தளி அளவு சுக்கிலத்தால் மனிதன் தோன் அறுகிருன், அங்க னம் தோன்றினவன் நெறியுை டயனுப்க் கருமம் கழுவி ஒழுகின் மறு பிறவியின்றிப் பேரின்ப நிலையை அடைகிருன், அவ்வாறு ஒழுகாமல் பழி வழியில் இழியின் நரக துன்ப க்தில் விழ்கிருன் என இவை உணர்த்தி புள்ளன. பால் துளி, பவள நீர் என்றது சுக்கில சுரோனிதங்களே. ஒருவழித் தோன்றி என்றது முன்பு போன வழியே பின்பு மீண்டு வந்து என மனிதன் ஈண்டு வ ந்தி ருக்கும் கிலேயை எண்ணியறிய வந்தது. கருவிலிருந்து பிறந்து வளர்ந்து வாழ்ந்து மனிதன் மாய்ந்து வருகிற கிலேகளைப் படம் வரைந்து காட ட்டியது போல் பட் டினத் கார் பாடியிருக்கிரும். உடல் வண்ணம் என்னும் பெயரால் வங் அதுள்ள அந்தப் பாசுரம் அயலே வருகிறது. _ ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊஅறு சுரோனிதம் மீது கலந்து, பனியில் ஒர் பாதி சிறு துளி மாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/37&oldid=1326190" இலிருந்து மீள்விக்கப்பட்டது