பக்கம்:தரும தீபிகை 4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. | ன் ைம 1437 அவாவி அலைவர் ஆகலால் அங்க இழிமக்களோடு பாதும் பழக லாகாது என்பது குறிப்பு. பழிமுதல் நானுர் செய்வன கவிர்வ பார்த்திடார்; குடிப்பிறப்பு ஒழுக்கம் எழில்வளர் கல்வி ஆதிகள் பேணுர்; ரி1 வரையும் முறிக்கும் சொற்செயலார் கழிமகிழ் வுடையார் கெடுதிகொண்டு ஆக்கம்; கைவிடுவார் செல்வம் உறினும் கொழிபயன் எய்தார் பிறர்க்கலால் தமர்க்குக் கொடாரிவர் பேதையர் ஒழிக. கன்னே எப்பொருளும் அறிக்கவ ளுகத் தான்மிக மதிக்கும்புல் லறிவின் வன்மையை யுடையான்; உறுதிச் சொற் கேளான்; வல்லதல் லாதுங்கொண் டுரைத்துப் புன்மையைக் கெரிப்பான், நவைபுரிந் துலகோர் போல்நடிப் பான்தனை புணர்த்தும் நன்மதி யினரை அறிவில ராக நாட்டுவன் இவனேயும் நண்னேல்! (விநாயகபுராணம்) பேதைப் புல்லரைச் சேராகே எனக் கன்மகனுக்கு ஒர் அரசன் இன்னவாறு புத்தி போதித்திருக்கிருன். இழிந்தவ ரோடு கூடுதல் ஈனமே ஆகும் ஆதலால் அவரை ஒட்டாமல் ஒதுங்கி வாழ்வதே எவ்வழியும் கல்லகாம். பூத்தாலும் காயா மரமுமுள; நன்றறியார் மூத்தாலும் மூவார் நூல் தேற்ருதார்.--பாத்திப் புதைத்தாலும் நாருத வித்துள; பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு. (சிறுபஞ்சமுலம், 23) நல்ல நீதிகளை உரைக்காலும் பேதைக்கு உணர்வு தோன் ருது எனக் காரியாசான் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும் கைத்திடல் தவிருமே காஞ்சி ரம்கனி அத்தக வல்லவோ அறிவிலா தவன் சித்தம துணர்வகை தெருட்டு கின்றதே. (கந்தபுராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/284&oldid=1326450" இலிருந்து மீள்விக்கப்பட்டது