பக்கம்:தரும தீபிகை 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. புன் ைம 1439 விதி நியமங்களின்றி மனம் போனபடி யெல்லாம் இழிந்து கிரியும் ஈன மக்களால் நாடு ஈனம் அடைய நேர்கின்றது. ஆக வே அவர் இருப்பு பூமிக்குப் பாரமாப்ப் பழிக்கப்பட்டது. கடுஞ்சொல்லின் வம்பரை ஈனரைக் குண்டரைக் காமுகரைக் கொடும்பவ மேசெயும் கிர்மூடர் தம்மைக் குவலயத்துள் நெடும்பனே போல வளர்ந்து கல்லோர்தம் நெறியறியா இடும்பரை ஏன்வகுத்தாய்? இறைவா! கச்சி ஏகம்பனே! (I) ஒயாமல் பொய்சொல்வர்; கல்லோரைகிந்திப்பர்; உற்றுப்பெற்ற தாயாரை வைவர்; சதி ஆயிரம் செய்வர்; சாத்திரங்கள் ஆயார் பிறர்க்குப காம்செய்யார் தமையண்டினர்க்கு ஒன்று ஈயார் இருக்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே. (2) தீயவர்களுடைய செயல் இயல்களைக் குறித்துக் காட்டி அவர் இருப்பதால் உலகிற்கு நேரும் அவலங்களை விளக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பரிந்து பாடியிருக்கிரு.ர். தீமை நீங்கித் திருக்தி உய்யவேண்டும். 618 உண்ணல் உறங்கல் உருளல் உடைபூண்கள் பண்ணல் பழிவினேகள் பாராட்டல்-வண்ணமுஅல மங்கையரைக் கூடி மருவல் இவையன்றி வெங்கயவர் எண்ணுவரோ வேறு. (அ) இ-ள் உண்ணுவது உறங்குவது உடை அணிகளைப் பூண்டு பிலுக் கித் திரிவத் கருமபோகங்களில் களித்துக் கிடப்பது ஆகிய இந்த இழி நிலைகளைத் தவிர வேறு உயர் கலங்கள் ஒன்றும் கயவர் கருதார் ஆகலால் அவருடைய வாழ்வு விருகா என்க. உடல் உயிர்களின் கூ ட் ட .ே ம. வேர்களின் நீட்டமாக யாண்டும் நிலவி வருகின்றது. என்றும் நிலையாயுள்ள உயிர் க்கு எவ்வழியும் கிலேயின்றி இடையே பொன்றி ஒழிகின்ற உடல் உறவாப் அமைந்துள்ளமை அ தி ச ய விசிக்கி பாபுள்ளது. அகித்தியமான கேகம் இருக்கும்போதே கித்தியமான உ யிர்க்கு கிலேயான பயனே அடைந்து கொள்ள வேண்டும். அங்ங்னம் அடைந்தவர் பேரின்ப கிலேயினராப்ட் பெருமகிமை கொண்டுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/286&oldid=1326452" இலிருந்து மீள்விக்கப்பட்டது