பக்கம்:தரும தீபிகை 4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1441 ஆதாரமாயுள்ள அக்கப் பரம்பொருளைச் .ெ ச வ் ைவ ய க க் கோப்ந்து கொள்வதே உடம்பு எடுக்க பயன்ஆம்; உரிமையான அப்பயனை இழந்துபோவது கொடுமையான பழியாய் கின்றது. ஒதி= ஒருமரம். உலாப்பினம் என்றது. கடைப்பினம் எ ன்றபடி. உயிருடையதாயினும் „За/ и / J. To of பழியுடையது ஆதலால் பயன் இல்லாத உடல் பழியடைய நேர்ந்தது. -- பொறி புலன்களில் வெறிமண்டி வீழ்த்து மனம்போன போக்கெல்லாம் மதியழிந்து போகலால் மனிதன் கதி இழந்து கடையயிை @3లెT. மனமும் மனிதனும். 'கொடுந்தவம் புரிந்து ஒரு குரங்குபெற் ருற்போல் மலேக்கப் பெற்றிட மனம்எனும் இளேஞன் உலக்கைக் கொழுந்து என ஒருவன் பிறந்தனன்; வருமிவன் சேட்டை வகுக்கவாய் கூசும்: விதிவிலக்கு அறியா மிகச்சிறியன் ஆயினும் விண்மண் நடுங்க வினேகள் இயற்றிக் காமக் குழியில் கடுகிப் படுகுழி விழுமதக் களிறு என விழுந்து திகைப்பன்; பதியை இழந்த பாவையின் செயல்போல் கோபவெங் கனலில் குதித்து வெதும்புவன்; கி.தி.கவர் கள்வர் நேரும் சிறைஎன உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்; மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்; மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்: மச்சரங் கொண்டு மகிழ்கூர்ந்து அலவன்: காசில் ஆசை மூசிய வேசையை அரியதெய்வம் என்று ஆடுவன்; பாடுவன்; அணிகள் அணிவன்; அடியும் பணிவன்; எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச் சுற்.அறுவன்; பற்.அறுவன்; தொழுவன்; எழுவன்; கனத்தில் உலகெலாம் கண்டே இமைப்பில் உற்ற இடத்தில் உறுவன் அம்மா! சேய்மை எல்லாம் செல்லற் கிளேயான் பித்தோங் கியஉன் மத்தனுய்த் திரிவான்; சொல்வழி கில் லான்; நல்வழி செல்லான்: 18]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/288&oldid=1326454" இலிருந்து மீள்விக்கப்பட்டது