பக்கம்:தரும தீபிகை 4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1442 த ரும தீ பி ைக சேர அழைக்கில் சிரத்தே ஏஅறுவன்: வெட்டிலும் துணியான்; கட்டிலும் குறுகான்; கள்ளது குடித்துத் துள்ளுவான் போல மதத்தால் பொங்கி வழிந்து துள்ளுவன்; பிறந்த இப் பாவி இறந்தான் இல்லையே! சென்ற நாள் எலாமிச் சிறு வல்ை அன்ருே வருசுகம் காணு வைச்சுமை நேர்ந்தேன்." ம ன க் ைத க் குறித்து இதில் உரைத்திருக்கும் நிலைகளே ஒர்ந்து உணர்க. புல்லிய புலையாட்டங்கள் புலனுய் நின்றன. உலக மையல்களில் இழுத்து அலேத்து அல்லல் பல செய்து எல்லே யில்லாத இடர்களை மனம் இழைத்தகனலேகான் கல்ல கதியை இழந்து நான் நாசமுற நேர்ந்தேன் என மானச மரு மங்களை வெளிப்படுத்தி ஒரு ஞான சீலர் இவ்வாறு பரிகபிக் திருக்கிரு.ர். அறிவுக் காட்சி அரிய L_ה5. י( வுரிமைகளை அருளுகிறது. மதி கெட்டு மடைபளுப் மயங்கி அலேபவன் கதிகெட்டுக் கடையகுப் இழிந்து கொலேகின் முன். உறுதிகலங்களை உணர்த்து ஒழுகினவன் உயர்ந்த பேரின்ப நிலையை அடைந்து கொள்ளு கிருன். அ டைப வுரியதை அடையாதிருப்பது அவமேயாம். கருதி #1 னர்ந்து கதி நலம் கானுக. 619 சொல்லறிந்து சொல்லார் துடுக்காய் எவரிடமும் பொல்லா தனவே புகலுவார்-அல்லலெலாம் செய்து களித்துத் திரிவார் திறல்மறலி வைது கழித்தல் மறந்து. 5 ترتفع -_H ள் புல்லர் நல்லமொழிகளை நயந்து பேசார்; பாரிட மும் பொல் லாத வார்த்தைகளையே புலேக் தடுக்காப்ப் பேசுவார்; பாண்டும் அல்லல்களையே செய்து அகம் செருக்கிக் திரிவார்; கம்மை எள்ளி வெறுத்து எமன் கடுத்து கிற்பகையும் உணராமல் ஊன மாய் இழிந்து மானமின்றி அவர் உழலுவார் என்க. 1. சொல்லும் செயலும் மனிதனே க் கெளிவாக அறிதற்கு இனிய கருவிகளாய் அமைந்துள்ளன. உள்ளத்தில் உறைக் துள்ள நிலைகளைப் பு க் தி ல் நிறைந்து வரும் மொழிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/289&oldid=1326455" இலிருந்து மீள்விக்கப்பட்டது