பக்கம்:தரும தீபிகை 4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1443 தொழில்களும் வெளிப்படுத்தி விடுதலால் அவை உண்மையைக் காட்டும் கண்ணுடிகளாய் ஒளிபுரிந்து வருகின்றன. பொப் பேசல் புறங்கூறல் முதலிய இழிமொழிகளை புடை யவர் பழிகளை வளர்த்துப் பாவிகளாப் இழிந்து போகின்றனர். தி மது இழி நிலைகள் தெரியாமல் அவர் களி மிகுத்துக் திரிவது பெரிய மாய மயக்கமாய் மருவி நிற்கிறது. ஒரு பொய் சொல்ல அஞ்சி அரசைத் துறந்து மனேவி மக் களை இழந்து அல்லல் பல அடைந்து எல்லேயில்லாக இன்னலுழக் தும் அனு அளவும் வழுவாமல் சத்தியத்தைப் பாதுகாத்து உத் தம நிலையில் ஒளிசெய்து கின்ற ஒரு மன்னனேப் பெற்று மகிமை யுற்றிருந்த இத் தேசம் இப்பொழுது எவ்வளவு நீசப் பொய்யர் களைச் சுமந்து கொண்டு நெடுங் கவலையாப் நிலை குலைந்துள்ளது! ஒருபொய்யை உரைத்திடமுன் உளம்கூசி உரியபேர் அரசை விட்டுத் திருமலிந்த மனேவியையும் தேசுமிகு புதல்வனேயும் சேர விற்று வருபுலேயன் இடம்விலேயாய் மன்னிகின்று ஒர் மனனனமுனம வாயமை காததான தரும் ஒருகா சுக்கேழு பொய்யுரைக்கும் மெய்யரின்று தழைத்தார் அம்மா! (இந்தியத்தாய்கிலே) இந்தியத்தாயே! சக்தியசீலனை ஒரு புத்திரனைப் பெற்று உலகம் போற்ற ஒளி புரிந்திருந்த உன் வயிற்றில் இன்று பழி யான பொய்யர்கள் எவ்வளவு பேர் தோன்றி இழிவு செய்துள் ளனர்! எனப் பாரதமாகாவை நோக்கி விழிநீர்சித்தி ஒருகவிஞன் இங்ங்னம் அழுதிருக்கிருன். பொய்யுரைக்கும் மெய்யர் என்றது சீவ ஒளி இன்றி வெறும் சடங்களாய் வினே உழலும் விளிநிலை தெரிய, நல்ல பிறவியுற்றும் சாவழித்து காசமுறுவது நீசமேயாம். வன விலங்குகளாய் இழிந்துஒழியாமல் வாய்பேசும்பாக்கி யத்தைப் பெற்று வையத்துள் வாழ வந்துள்ள மனிதன் தனது வாக்கைப் போற்றி வாழும் அளவே மகிமை .ெ படிகின்ருன்; போற்ருகொழியின் அங்க வாழ்வு பாழாயிழிந்து போகின்றது. சொல் அறிந்து சொல்லுதலாவது பயனுடைய வார்க்கை களே நயமாகப் பேசுதல். அங்ங்ணம் ஒர்ந்து பேசிவரின் அக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/290&oldid=1326456" இலிருந்து மீள்விக்கப்பட்டது