பக்கம்:தரும தீபிகை 4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 1444 த ரு ம தி பிகை மனிதன் உயர்ந்தவன் ஆகின்ருன். அவ்வாறு பேசாதவன் பிழையாளனுப் இழிந்து போகின்ருன். இழி மொழிகளைப் பழகி வருபவன் எவ்வழியும் இழிமக ய்ை அழிவுறுதலால் வாக்கின் வகைமை ககைமைகளை உணர்ந்து கொள்ளலாம். வாய் நல்லதாயின் வாழ்வு நலமாய் வளமு.அறும். எவரிடமும் பொல்லாதனவே புகலுவார். என்றது புல்லர்களுடைய சொல்லாடல்களை உள்ளி யுணர வக்கது. உள்ளம் மடமையாயிழிந்து கொடுமை நிறைந்துள்ள மையால் அந்த வாயிலிருந்து வெளிவருகிற வார்க்கைகள் எல்லா வழிகளிலும் பொல்லாகனவாகவே பொங்கி எழுகின்றன. "கடுக்கெனச் சொல்வற்ரும்; கண்ணுேட்டம் இன்ரும்; இடுக்கண் பிறர் மாட் டுவக்கும்-அடுத்தடுத்து வேகம் உடைத்தாம் விறல்மலை கன்னட எகுமாம் எள்ளுமாம் கீழ்.” (நாலடியார், 348) கீழ் மக்களுடைய செயல் இயல்களை இது குறித்துள்ளது. கடுஞ்சொற்களைப் பேசுவது, இரக்கமின்றி யிருப்பது, பிற ருடைய அல்லல்களைக் கண்டு உள்ளம் களிப்பது, யாண்டும் அதுடுக்குத்தனமாய் நடப்பது, எவரையும் இகழ்ந்து பழிப்பது ஆகிய இவை இழிமக்களுடைய இயல்புகளாம் எனப் பழைய காலத்துப் புலவர் ஒருவர் இங்ங்னம் எழுதிக் காட்டியிருக்கிரு.ர். ஏகும், உவக்கும், எள்ளும் என இழி திணையில் குறித்தது என்ன? எனின், உருவத்தில் மனிதராயிருந்தாலும் மிருகங்களி உம் அவர் கடையர் என்பது தெரிய என்க. வாலுகொம் பின்றியே வடிவம் மானுடம் போலுயர்க் திருப்பினும் புல்லர் என்றுமே காலுகால் மாடுகள் நடைப் பினங்களே மேலொரு கிலேயையும் மேவிடார் களே.

    • T ன்றபடி மே வி யிருக்கலால் அவரது வாழ்வும் வகையும் அறியலாகும். பயன் இழக்கவர் பழி படிந்து இழிவடைந்தனர்.

அல்லல் செய்து களித்துத் திரிவார். இழி மக்களுடைய களியாட்டங்களை இது காட்டி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/291&oldid=1326457" இலிருந்து மீள்விக்கப்பட்டது