பக்கம்:தரும தீபிகை 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பு ன் ைம 1445 நல்லதை யாதும் நாடிச்செய்யார், கெட்ட காரியங்களையே பாண்டும் ஒடிச் செப்து உள்ளம் களித்துத் திரிவார் என்றத ல்ை தீவினை யாளரது சீவிய நிலைகள் கெரியலாகும். “Fools rush in where angels fear to tread.” (Pope) மேலோர் செல்ல அஞ்சுகின்ற இடத்தில் மூடர் உள்ளம் ■ ir = 1 7 H. - * ■ + *. * is - ஆவகது கூடுகின்றனர் ಹT657 போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ங்னம் பாடியுளளாா. மதிகேடான மடையர்கள் விதி நியமங்களைக் க ட ந் து வினச் செயல்களில் களித்துத் திரிகின்றனர். இழி வழிகளில் களிமீறி யுள்ள அவரது கிலே பாண்டும் பழியூறி புள்ளது. “They only blush at being detected in doing good, but glory in their vices.” (Goldsmith) 'நல்ல செயலில் காண நேர்ந்தபோது நானுகின்றனர்; பாவ காரியங்களில் உள்ளஞ் செருக்கி உவந்து துள்ளுகின்ற னர்’ எனத் தியவர்களைக் குறித்து வ ங் த ன் ள இது இங்கே கூர்ந்து சிந்திக்கத்தக்கது. இழிமக்களுடைய பழக்க வழக்கங்கள் பழிவழிகளிலேயே படர்ந்து வந்திருக்கலால் அவற்றில் களித்து நிற்க நேர்ந்தனர். பழகியது எளிதாப் எதிர்கிறது; பழகாதது அரிதாய் அகலுகிறது. தம்முடைய இழி செயல்களால் தமக்கு சேரும் அழிவு நிலையை அறியாமல் இருப்பது கழி மடமையாகிறது. செய்து வரும் தீமைக்கு நாளும் எம தண்டனைகள் பெருகி கிற்கின்றன. அக்த கரக துயரங்களுக்கு ஆளாகாமல் இனியராய் ஒழுகி உய்க 930 ஆலேத் கரும்புபோல் அல்லலிடைப் பட்டாலும் மேலேக் குடிப்பிறந்த மேலோர்கள்-சாலப் பிறர்க்கிதமே செய்வர் பெரும்பொருள் கீழோர் உறப்பெறினும் ஈயார் உவந்து. (ιδ) இ-ள் காம் அல்லல் பல அடைக்காலும் மேன்மக்கள் பிறர்க்கு நல்ல இகங்களைச் செய்வார்; செல்வம் மிகப் பெற்ருலும் கீழ் மக்கள் யாருக்கும் பாதும் உதவி செப்யார் என்பதாம். இனிய கன்மைகளையுடையவர் நல்ல கண்ணிர்போல் எல் லார்க்கும் இன்பம் பயத்து வருகலால் மேலோர் என ஞாலம் அவரை உ. வ க் து போற்றி வருகிறது. தன்னுள்ளே சீலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/292&oldid=1326458" இலிருந்து மீள்விக்கப்பட்டது