பக்கம்:தரும தீபிகை 4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1451 தன்னி லுட் புழுங்குமத் தன்மையே வடிவு என்னும் என் அகுயையை யாவர் வெல்வரே? (1) கூனி சொல் கொடுமையால் கோளிழைத்து வெங் கானிடை இராமனேக் கடத்தி விட்டதும்; ஆனியும் றிடுஞ்சுயோ தனன்பண்டு ஐவரை மானிலத்தினில் பல வஞ்சம் செய்ததும்; (2) அந்தரக் கமாரில் அவனி மாந்தரில் தந்தவப் பயன்.அவ. ரவர்க்குத் தக்கது வந்தடுத்ததுவென மனம் கொளா துளே வெந்த அப்பொருமையை யாவர் வெல்வரே. (8) யானும் என் அகுயையாம் இனிய தேவியும் வானும் மண்ணுலகுமே வவ்வி யாரையும் ஊனும் உள்ளுயிரும் உப்புறையும் பாண்டம்போல் தானுகச் செயில் எவ்வாறு உறும் சந்தோடமே? (4) (மெய்ஞ்ஞானவிளக்கம்) மோகன் என்னும் மன்னன் எதிரே நின்று மச்சரன் இவ் வாறு பேசி யிருக்கிருன். மச்சரம்=பொருமை. நான் இருக் கும் வரையும் இந்த உலகத்தில் ஒரு பயலும் சங்கோடமாயிருக்க முடியாது; எல்லாரும் என் வசப்பட்டு இழிந்து கிடத்தலால் எவரும் உயர்ந்த கல்லோராப் வெளிவரமுடியாது என அவன் உரைத்திருக்கும் கிலேகளை ஈண்டு ஊன்றி உணர ேவ ண் டு ம், உருவக வுரைகள் கருதிக் காணத் தக்கன. உள்ளே பொருமை கொண்டவன் உப்பு வைத்த பாண்டம் போல் இழிந்து ஒழிவான் என்றகளுல் பொருமையாளரது அழி கிலேயும் அவலமும் அறியலாகும். புன்மை பொருமை பொய்மை ஆகிய இத் தீமைகள் இந்த காட்டு மக்களை ஈனப்படுத்தியிருத்தல் போல் வேறு எந்த நாட் டையும் கெடுக்கவில்லை. நீசத்தனங்களை ஆசையோடு கழுவி நாளும் கரளும் நாசம் அடைந்து வருகின்றனர். இழிவையும் அழிவையும் வழுவாது தருவதை கழுவாமல் கெழுமி காசமுறுவது அதிசய வியப்பா யுள்ளது. - பஞ்சுட் பொதிந்த படுதி பொருமையுன் கெஞ்சுட் புகினே கினை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/298&oldid=1326464" இலிருந்து மீள்விக்கப்பட்டது