பக்கம்:தரும தீபிகை 4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1452 த ரும தி பி ைக இந்த உவமையை ஒர்க்து சிக்திக்க வேண்டும். பஞ்சுப் பொதியுள் புகுந்த தி சிறிதாயிருந்தாலும் அகனே அடியோடு எரித்துவிடும், அவ்வாறே நெஞ்சுள் புகுந்த பொரு மையும் மனிதனை நாசமாக்கி விடும் ஆதலால் அந்த நீசத்தின் நிலைமையை நினைந்து பாராமல் இழிந்து புலையுறுகின்றனர். பொருமையில் இக் கென்னடு மிகவும் முன்னேறியுள்ளது; அதன் அழி பயனே அனுபவித்தும் வருகிறது; வந்தும் விழி திறந்து பாராமல் பழி குருடாப்ப் பாழ்பட்டு உழலுகின்றது. கனக்கு நீசக்கையும் காசத்தையும் கருவதை மனிதன் நேசித்து வருவது கித்திய விசித்திரமாயிருக்கிறது. பொருமையுடையவர் எவராயினும் அவர் இழி மக்களா கவே கருதப்படுகின்றனர். புலைப் புன்மை எவரையும் புலப் படுத்தி விடுதலால் புல்லர் கீசர் என அவர் எள்ளலடைக்கே இழிகின்றனர். Deformed persons, and eunuchs, and old men, and bastards, are envious, (Bacon)

  • அங்க ஈனர், அலிகள், கலி கிழவர், வேசைமக்கள் ஆகிய இவர் பொருமை யுடையராயிருப்பர்’ என பேக்கன் என்னும் ஆங்கிலப் புலவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

பொருமையாளரை இன்னவராக எண்ணிக் கொள்ள வேண்டும் என இனக் துலக்கியுள்ள இது ஈண்டு மனங் கொள்ளத்தக்கது. எவன் செஞ்சில் அழுக்காறு உள்ளதோ அவன் இழுக்குமிகவுடைய இழிமகனே எனத் தெளித்தருளியது விழித்து நோக்கவுரியது. பழியான பொருமையைப் பற்றினவர் எவ்வழியும் இழி கிலேயாளராய் ஈனமுறுகின்றனர். மேன்மையான மனிதன் ழ்ேமையில் இழியவே பான்மைசிதைந்து பழியடையநேர்ந்தான். ஈனப் பொருமையுனை ஈனனெனச் செய்யுமே ஊனம் ஒழிக. வுடன், இந்த ஞான மொழியை கயங் து தெளிக -நங்க--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/299&oldid=1326465" இலிருந்து மீள்விக்கப்பட்டது