பக்கம்:தரும தீபிகை 4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1453 633. பொறுமை உயர்வு பொருமை இழிவு சிறுமை பலவும் செறிந்து-மறுமைகலம் இல்லா தொழியுமே ஈனப் பழிகிலேயைப் புல்லா தொழிக புறம். (e-) இ-ள் பொறுமை உயர் நலம் உடையது; பொருமை இழிவான ஈனங்கள் பலவும் நிறைந்தது; பழி பாவங்கள் படிந்தது; இம்மை மறுமைகளைக் கெடுப்பது, அப்புன்மையை ஒழித்து நன்மையை நாடி ஒழுகுக என்பதாம். o - பிறர் செப்கிற இடர்களைப் பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை என வந்தது. பொறுத்கல் சகித்தல் மன்னித்தல் என்னும் மானச கருமங்களால் பொறுமையின் மாருமங்களை உணர்ந்து கொள்ளலாம். இது அரிய பெரிய நீர்மை. கன்னேயுடையானைப் பெரிய மகான் ஆக்கும் பெருமகிமையுடையது. புகழும் புண்ணியமும் விளைக்கலால் பொறுமை பாண்டும் கண்ணியமா மதிக்கப்பட் டுக் கெப்வ நீர்மையாய்ச் சீர்மை பெற்றுள்ளது. “To forgive is divine.” (Pope) பொறுப்பது தெய்வக் கன்மை” எனப் போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்கனம் பாடியிருக்கிருர். பொறுமையாளர் திவ்விய மகிமைகளை அடைந்து கொள்ளுகின்றனர். பொறுத்தார் அரசாள்வார்; பொங்கினர் போய்மாள்வார். என்பது இக் காட்டில் வழங்கி வரும் பழமொழி. பொறு மையால் விளையும் பெருமேன்மைகளை இது காட்டியுள்ளது. பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.” (குறள்,156) பொறுமையாளர்க்குப் பெரிய புகழ் உண்டாம் எனத் தேவர் இங்ஙனம் அருளியிருக்கிரு.ர். சகித்தல் அரிய செயல் ஆதலால் அது புகழ் தவம் புண்ணியம் என்று போற்ற வந்தது. கறுத்தாற்றித் தம்மைக் கடியசெப் காரைப் = - பொறுத்தாற்றிச் சேறல் புகழால்-ஒறுத்தாற்றின் வானுேங் குயர்வரை வெற்ப பயமின்றே தானேன் றிட வரும் சால்பு. (பழமொழி, 19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/300&oldid=1326466" இலிருந்து மீள்விக்கப்பட்டது