பக்கம்:தரும தீபிகை 4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1454 த ரு ம தி பி ைக கல்எறிங் தன்ன கயவர்வாய் இன்ச்ைசொல் எல்லாரும் காணப் பொறுத்துப்ப்பர்-ஒல்லே இடுங்ற்ருல் பையவிக்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. (நாலடியார், 65) எள்ளிப் பிறருாைக்கும் இன்ச்ைசொல் கன்னெஞ்சிற். கொள்ளிவைத் தாற்போல் கொடிதெனினும்-மெள் அறிவென்னும் போல் அவித்தடக்கல் ஆற்றின் பிறிதொன்றும் வேண்டா தவம். (அறநெறிச்சாரம், 101) வெறுப்பஒருவன் காரணத்தால் மிக்க மடத்தால் புரி பிழையைப் பொறுப்பின் அதுவே போறமாம்; புகழும் கிறையும் மிக வளரும் கறுப்பொன்றறியா அறிவினர்கள் கருத்தில் மகிழ்ச்சியுளவாகும்; ஒறுப்பின் வருவது ஒன்றில்லை; அதல்ை பொறுமை உயிர்த் (துணேயாம். (விநாயக புராணம்) அன்னமனே யாய்குயிலுக் கானஅழகு இன்னிசையே கன்னன்மொழி யார்க்கழகு கற்பாமே-மன்னுகலை கற்றேர்க் கழகு கருணையே ஆசைமயக்கு -- அம்ருேர்க்கழகு பொறையாம். (நீதிவெண்பா. 66) அற்ற உறுப் பெல்லாம் அறுவையில்ை மறைப் மற்ருெருவர் காணு மறையுமால்-வெற்றி அறையார் கழலாப் அவமாய வெல்லாம் பொறையான் மறைக்குமேல் போம். (பெருங்தேவனா) 'முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும்.” (கருமன்) 'பொறை ஆடவர்க்குப் பூண்.' (விமன்) பொறைக் கயிற்றில் புகழை அசைப்பர். (சிவப்பிரகாசர்) "புயத்துறை வலியர் ஏனும் பொறையொடும் பொருங்கி வாழ்தல் சயத்துறை, அறனும் அஃதே,” (1) 'பெருமையும் வண்மை கானும் பேரெழில் ஆண்மைதானும் ஒருமையின் உண நோக்கின் பொறையினது ஊற்றமன்றே.” (இராமன்) பொறுமையைக் குறித்து வந்துள்ள இவை ஈண்டு ஊன்றி உணரவுரியன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். சித்த சாக்தியை அருளி மனிதனை உத்கம நிலையில் உயர்த்தி வருதலால் பொறுமைக்கு அளவிடலரிய பெருமைகள் உரிமை களாயமைந்துள்ளன. பொறுமையாளன் புண்ணியவானகிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/301&oldid=1326467" இலிருந்து மீள்விக்கப்பட்டது