பக்கம்:தரும தீபிகை 4.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1455 “To be so moral when he shall endure.” (Shakespeare) 'பொறுக்கும் பொழுதுதான் மனிதன் புனிதன் ஆகிருன்’ இது இங்கே அறிய வுரியது. மானச கத்துவங்களே உய்த் துணர்ந்த மேலோர்கள் உள்ளப் பொறையை யாண்டும் வியந்து போற்றியுள்ளனர். பொறை ஏற நிறை ஏறுகிறது. இத்தகைய பொறுமை அமுகத்தை மருவினவர் உயர்ந்து உய்தி பெறுகின்ருர் இழந்தவர் எ வ் வ ழி யு ம் இழிந்தவராய் வருந்துகின்ருள். பொருமை இழிவு என அதனே இங்ங்னம் இகழ்ந்தது.அதனல் மான மனிதருக்கு விளையும் ஈனங்களை எண்ணி. எந்த மனேயுள் ஆமை புகுந்ததோ அங்க விடு விளங்காது; எந்த மனத்துள் பொருமை புகுந்ததோ அங்கமனிதன் விளங்கமாட்டான் என்பர்.

  • , ,

'இழிபொருமை அழிவே தரும் எனச் சீன தேசத்தில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருகிறது. இகனே ஞான நோக்கோடு நாம் பார்க்க வேண்டும். கனக்கே கேடு கருவதை நாடிக் கொள்வதால் பொருமை யாளன் (Մ (ԼՔ மடையன் ஆகின்ருன். தன் கேட்டுக்குத் தானே கானன் என்பதை உணர்ந்தும் திருக்காமல் இழித்துபடுவது ஈனப் பழக்கமாய் முடிந்துள்ளது. “Envy is ignorance.” (Emerson) 'அசூயைப் படுவது அறிவிலிகள் செயல்' என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் இவ்வாறு கூறியுள்ளார். தனது அழிவு நிலையை உணராமல் பொருமையை மனிதன் - மகிழ்கிருன், இது ஒரு மாய மயக்கமாய் மருவிவருகிறது. கன் உயிர்க்கு யாண்டும் பெருக் துயரமான இழி பொருமையை விழைந்து உவந்து கொள்வது வியப்பாயுள்ளது. நஞ்சு குடித்தவன் காசமுறுதல்போல் பொருமை பிடித் கவன் நீசம் உறுகின்ருன், அந்த நீச கிலேயால் மனிதசாமுதாயம் நாசமடைந்து போகிறது. ஈனப் பழிகிலேயைப் புல்லாது ஒழிக. என்றது புல்லி கின்ருல் அழிவுறுதல் கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/302&oldid=1326468" இலிருந்து மீள்விக்கப்பட்டது