பக்கம்:தரும தீபிகை 4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1456 தரு ம தி பி ைக ஈனன்; கீழோன்; இழிபழியாளன்; என மனிதனைப் பாழ் படுத்தித் தாழ்த்தி வருதலால் பொருமை கொடிய நீசமாப் முடிவு செய்யப்பட்டது. உள்ளத்தைக் கீழ்மையாக்கி ஊனப்படுத்துகிற அ ங் த சனத்தையுடைய மனிதன் அகோ. க தி ைப ேய அடைகிருன். பொருமையால் மனம் கெடுகின்றது, கெடவே மனிதன் கெட் டவனுகின்ருன்; .ே க டு க ள் விளைகின்றன; விளையவே வாழ்வு முழுவதும் பாழாப் வழி வழியே இழிவும் அழிவும் பெருகி வரு கின்றன. போங்காலம் புகுந்த போதுதான் பொருமை புகும் என்பது முதுமொழி.

மாங்கனி வாயில் கவ்வி மாத்திடை இருந்த மந்தி பாங்கர் நீர் நிழலே வேருேள் பழம் உணும் குரங்குஎன் றெண்ணிக் தாங்கரும் அவாவில் காவிச் சலத்திடை இறந்தது ஒப்ப நீங்கரும் பொருமை புள்ளோர் கிலக்கிடைக் கெடுவர் நெஞ்சே!”

(நீதி நூல் ஒரு மக்தி மாம்பழத்தை வாயில் கவ்விக் கொண்டு மர. கிளையில் இருந்தது. கீழே பெருகியிருக்க நீர் கிலேயைப் பார்த் தது; தன் சாயல் தெரிந்தது; ஒரு குரங்கு பழம் தின்னுகிறதே! என்று பொருமை கொண்டது; அதன்மேல் சினங்து பாப்ந்தது; நீருள் மூழ்கி மாப்க்கது, பொருமையுடையவர் தாமாகவே இப் படி மாண்டு மடிவார் என இது உணர்த்தியுள்ளது. உள்ளத்தில் பொருமை புகுந்தபொழுது அந்த மனிதன் இழிந்தவனுகின்ருன், எ வ்வழியும் அல்லலே அடைகின்ருன், சிறு மையும் துன்பமும் + ருகின்ற அக்திமையை மருவாமல் தன்னேக் காத்துக் கொண்டவனே பெருமையும் இன்பமும் பெற்றவன் ஆகின்ருன். புன்மையான பொருமை புலேக் துன்பங்களை விளைத்து விடும் ஆதலால் அதனே ஒழித்து ஒழுகுபவன் உயர் மகி மைகள் பெறுகின்ருன். பொருமை புலேகரகம் ஆகும் அதனே உருமை உயர்வாம் உயிர்க்கு. உயர்நிலை தெரிந்து உறுதி கலம் பெறுக. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/303&oldid=1326469" இலிருந்து மீள்விக்கப்பட்டது