பக்கம்:தரும தீபிகை 4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1458 த ரும தீ பி ைக "தாரணியில எவரேனும் துயர்உறின்தன். தலையில்முடி தரித்தது ஒப்ப்ாம்: சீரணியும் செல்வமவர் சேரின்தன் தாய்மனேசேய் செத்தது ஒப்பாம்: காரணமே ஒன்றுமின்றிச் சுகம்துக்கம் தன் வலியால் கணத்துக் குள்ளே பூரணமா ஆக்கிடுவோன் பொருமையுளோன் அன்றி எவர் புவியில் வல்லார்? பொருமையாளரது செயல் இயல்களை விளக்கி அவரது துயர நிலைகளை இது உணர்த்தி யுள்ளது. பிறர் செல்வம் உறு வகைக் கண்டால் கன் பெண்டாட்டி பிள்ளைகள் காப் முகலாயி ஞர் செத்ததுபோல் துக்கம் உறுகிருன் என்ற தல்ை பொருமை யுடையவன் எவ்வளவு இழி மடையனப் அழி துயரங்களை அடைகிருன்! என்பது எளிதே அறியலாகும். “Base envy withers at another’s joy, And hates that excellence it cannot reach.” (Thomson) 'இழிந்த பொருமையாளர் பிறரது உயர்விலும் உவகையி லும் உள்ளம் கனன்.அறு வருந்துகின்றனர்” என ஜேம்ஸ் தாமஸ் என்பவர் இங்வனம் கூறியிருக்கிரு.ர். இழி பொருமை ஒழியின் விழுமிய மேன்மையாம். _ 634. உற்றதிக் கொள்ளி உறைத்த வுடனதுவே முற்ற எரிந்து முதலழியும்-பற்றும் அழுக்கா றுடையாரும் அப்பரிசே கேடு வழுக்காமல் எய்திமடி வார். (=) இ-ள் தீக்குச்சியை உறைத்த பொழுது அதுவே முதலில் எரிந்து அழியும்; அதுபோல் பொருமையாளரும் தம் இழி கினேவால் கவருமல் அழிக்கே தொலைவர் என்க. உள்ளே பொருமை புள்ளவன் கானகவே அழிந்து ஒழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/305&oldid=1326471" இலிருந்து மீள்விக்கப்பட்டது