பக்கம்:தரும தீபிகை 4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1460 த ரு ம தி பி ைச 3ே5. பிறைெருவன் ஆக்கம் பெறினதனே கோக்கி உறமகிழ்வு கொள்ளா துளத்தே-பொருமைமேல் கொள்ளுவார் அங்தோ குடிகேடர் தம்மையே தள்ளுவார் வெங்கரகில் தான். (டு) இ-ள். பிறனுடைய ஆக்கத்தை நோக்கி மகிழ்ந்து கொள்ளாமல் உள்ளம் புழுங்கி புழல்வது பொல்லாத இழிவாம், அந்த மனப் புன்மையுடையார் குடிகேடராகி அடியோடழிந்து முடிவில் கொடிய காகில் விழ்ந்து வருங் துவார் என்க. உள்ளம் அமைதியாப்ப் பழகிவரின் அந்த மனித வாழ்வு உயர் மகிமையாப் வளர்ந்து வருகிறது. அது அல்லல் உழந்து அலையும்கால் எல்லாம் துயரங்களாப் இடர்மிகுந்து படுகின்றன. சுகம் விளைவதைத் துக்கமாக்குவது மிக்க கேடாகின்றது. மனஅமைதி இனிமைசுரங் துஇன்பம்புரிகின்றது; அது கலங்க கேரின் கடுங் துன்பம் ஆகின்றது. கண்ணில் மண் விழுந்து கலங் கிய பொழுது பார்வை குன்றிப் படு துயர் சேர்தல் போல் மனத் தில் பொருமை புகுந்து கலங்கிய போது மதி மருண்டு அழி துயர் மிகுகின்றது. திய கினேவுகளால் தீங்கே வருதலால் அந்த மனித வாழ்வு எவ்வழியும் வெவ்விய துன்பங்களாப் விரிந்து நிற்கின்றன. அகம் கெடச் சுகம் கெடும் என்பது பழமொழி. எல்லாரும் எல்லாயிருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற மனம் புண்ணியமுடையதாப்ப் புகழ் இன்பங்கள் பெறுகின் றன. அல்லாத மனம் கல்ல பலன்களேக் காணுமல் நலிந்து படுகின்றது. நலிவும் மெலிவும் வாழ்வை நாசம் செய்கின்றன. பிறர்க்கு இகம் கருதுகின்றவன் பெரியவளுப் உயர்கின் முன், அகிதம் எண்ணுகின்றவன் அற்பணுயிழிகின்ருன். எண் ண்ம் புன்மையாயிழிக்க போது மனிதன் புல்லியனுபழிகின்ருன், அயலவர் உயர்வை நோக்கி மகிழ்வது சிறந்த பெருக்கன் மையாம் இகழ்வது அற்பாது இழிபுன்மையாம். செயல் இயல் களின் படியே உயர்வும் இழிவும் நேரே உளவாகின்றன. 'பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும் சிறியோர் பொருத திறமும்-அறிவுறிஇச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/307&oldid=1326473" இலிருந்து மீள்விக்கப்பட்டது