பக்கம்:தரும தீபிகை 4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t3, பொருமை 1.46 || செங்கமலம் மெய் மலர்க், தேங்குரு முதம் மெய்அயர்ந்த டொங்கொளியோன் வியெய்தும் போது, (தண்டி) சூரி பன் ! ழுச்சி கண் டு கரை மலர் ங் ر آتا ‘ی۔ آئر ("り( முகம் குவிங் தது, பிறர் உயர்வுகண்டால் பெரியார் மகிழ்வர், சிறியார் பொரு மல் இகழ்வர் என்பதை அவைமுை றயே உணர்த்தி நின்றன என் லும் இது ஈண்டு உவந்து சிந்திக்கத் தக்கது. இயற்கை நிகழ்ச்சிகளே இதமா எடுத்துக் காட்டிப் பொரு மைப் படுவது அம்பர் செயல் எனக் கவி இவ்வாறு அறிவுறுத்தி யிருக்கிருர், புத்தி போதனைகள் உய்த்துணர வுரியன. அழிதுயர் செய்யும் பழி தீமை ஆகிய பொருமை சிறிதும் புகாதபடி உன் உள்ளக்கைப் பேணி உறுதி சூழ்ந்து ஒழுகுக. 626.பொல்லாப் பொருமைஎனும் புன்பேய்வாய்ப்பட்டவர்காம் சொல்லாத வன்சொலெலாம் சொல்லுவார்-கொல்ல முடிந்தால் அதுவும் முடிப்பார் முடிந்து கெடுவார்பின் என்செய்யார் கேடு. (சு) இ-ஸ். பொருமை என்னும் கொடிய பேப்வாய்ப் பட்டவர் செடிய பழி மொழிகளைப் பேசி அழிதுயரங்களையே செப்வர், பழியான கொலையையும் துணிந்து புரிவர் கேடே புரியும் அக் கொடியவர் அடியோடு கெட்டே ஒழிவர் என்க. புலேக்ே கடுகளே எல்லாம் பொருமை விளேக்கும் என இது உணர்த் தியுள்ளது. கொலேயைக் குறிக்கது . அதன் கொடுமை தெரிய. மனிதனிடமிருந்து வெளியே நிகழும் கொடிய செயல் களுக்கும் கடிய மொழிகளுக்கும் மூலகாரனம் உள்ளத்தில் உறைந்துள்ளது. மனம் கேடாய்க் திரிக்கபொழுது அக்க மனி தன் கெட்டவனப் இழிந்து கிற்கின்ருன். சொல்லும் செயலும் உள்ளத்தின் படியே வருதலால் அவை மனி,கனே அளந்து காணுதற்குத் தெளிக்க கருவிகளாப் அமைக் து நிற்கின்றன. பொருமை செஞ்சில் ஊறிய பொழுது கஞ்சு தோய்ந்த குட்டம் போல் அந்த மனிதன் சேமாப் காசநிலையை அடை கிருன் அடையவே அவலங்கள் பெருகி ஆடல்கள் புரிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/308&oldid=1326474" இலிருந்து மீள்விக்கப்பட்டது