பக்கம்:தரும தீபிகை 4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1462 த ரும தி பி கை போல்லாப் பொருமை என்றது கன்னேயுடையானே எல்லா வழிகளிலும் புல்லியன் ஆக்கிப் புலைப்படுத்தி வருதல் கருதி. புறங்கூறல் பழிமொழியாடல் முதலிய இழிவுகள் எல்லாம் பொருமையிலிருங்கே விளைந்து வருகின்றன. அயலாருடைய உயர் நிலைகளைக் கானச் சகியாத அவலமுடைய து ஆதலால் பொருமை எப்பொழுதும் வெப்போடு வெய்ய துயரங்களையே விளைத்து வருகின்றது. பொருமையாளனுடைய முகமும் பேச் சும் இழிவுபடிக் து யாண்டும் ஈனமே புரிகின்றன. "அழுக்கா அடையோன் அவிநயம் உரைப்பின் இழுக்கொடு புணர்ந்த இசைபொரு ளுடைமையும் கூம்பிய வாயும் கோடிய உரையும் ஒம்பாஅன் விதிர்க்கும் கைவகை உடைமையும் ஆரணங் காகிய வெகுளி உடைமையும் காரணம் இன்றி மெலிங் தமுகம் உடைமையும் மெலிவொடு புணர்ந்த இடும்பையும் மேவாப் பொலியும் என்ட பொருங்துமொழிப் புலவர்.” (அவிகயம்) பொருமையுடையவனது மெய்ப் பாடுகளைக் குறித்து இது விளக்கியுள்ளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்க் து கொள்ளுக. அடம்பியவாய், கோடிய உரை, மெலிந்தமுகம் என்ற கல்ை பொருமையாளனது கிலை எவ்வளவு இழிகேடுடைய து! என்பது எளிதே தெளிவாப் கின்றது. பிறர்வாழச் சகியாக செஞ்சம் பெருங் தீமைகளையே கருதி வருதலால் அது பழி பாதகங்களாப் இழிந்து படுகின்றது.

தந்தம் கல்வினையால் செல்வம் சார்ந்தவர் தம்மைக் கண்டு சிங்தனே பொருது அழுங்கித் தீர்வினுள் மகிழ்வான்'

- - (பிரபுலிங்கலிலே) உள்ளத்தே பொருமையுடையவனது நிலையை இவ்வா.) உலகம் அறிய விளக்கி இவன் பேரிழவுடையகுப்த் தி கரகு அடைவான் எனச் சிவப்பிரகாசர் குறித்திருக்கிருள். அழுக்காஅறு இருமையும் கெடுக்கும் ஈனமுடையது ஆத லால் இனிமையான சுகவாழ்வை விரும்பும் மனிதன் அங்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/309&oldid=1326475" இலிருந்து மீள்விக்கப்பட்டது