பக்கம்:தரும தீபிகை 4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1463 ன்பக் ைேய பாதும் காமல் ள் சி rைமக வேண்டும். அதி த அ.இ. அதேச ஒழு அவ்ஒழு ககம உபாக விழு ப்பத்தை விளேக்க குளும. 'ஒழுக்காருக் கொள்க ஒருவன்தன் கெஞ்ச த்து அழுக்கா றிலாத இயல்பு.' (குறள் 16.1) உள்ளத்தில் அழுக்காறு கொள்ளாதவனே உண்மையான ஒழுக்கம் உள்ளவன் எனக் கேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். அழுக்காறு இழுக்குகளில் தாழ்த்தி மனிதனே ஈனம் செப்து வருதலால் அஃது இல்லாதவனே மேன்மகனுய் விளங்குகிருன். ஒழுக்காஅறு ஒழிக்கும் பொருள் அனேத்தும் ஒழிக்கும் இம்மை மறுமையினும் வழுக்காறனேத்தும் உறுக்குவிக்கும் மருங்குளார்க்கும் கேடுறுக்கும் இழுக்காறுடைய எரிகிரையத் தேய்க்கும் இதல்ை ஏமகண்டா! அழுக்காஅ ஆய பெரும் பகையை 暉 அமரார் இடத்தும் புரியற்க. (விநாயகபுராணம்) அழுக்காஅ செல்வத்தைக் கெடுத்து சுற்றக்கைத் தொலை த்து இம்மை மறுமைகளை அழித்து எரி நரகத்திலும் கொண்டு போப்க் கள்ளிவிடும் ஆதலால் அந்தக் கொடிய புன்மையைப் பகைவர் பாலும் செய்யாகே எனக் கன் மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு அறிவு போதித்திருக்கிருன். அமரார் = பகைவர். 雪 பொருமையுறுவதால் கனக்கே பலவகையிலும் கேடுகள் உளவாகின்றன. அவ்வுண்மையை ஒர்ந்து கொள்ளாமையால் மனிதன் அதனை மருவி ஊனமாப் ஈனம் உ.றுகின்ருன். அழுக்காற்ருல் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள் இழுக்காற்ருல் இன்பகலம் எய்தார் பராபரமே! (1) வஞ்சனேயும்பொய்யும்.உள்ளேவைத்து அழுக்காருயுளறும் கெஞ்சனுக்கும் உண்டோ? நெறி தான் பராபரம்ே: (2) கெஞ்சில் பொருமையுடையவர் உப்திபெரும்; நெறிகேடராய் கிலைகுலைக்கே போவர்; அப்புலே புகாமல் மக்கள் உயப்ய வேண் டும் எனத் தாயுமானவர் இவ்வாறு பரிந்து இரங்கி யிருக்கிரு.ர். செல்வம் முதலிய நலன்களைப் பெற்றுக் கான் சிறந்து வாழ வேண்டும் என்றே எந்த மனிதனும் எண்ணுகின்ருன்; அக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/310&oldid=1326476" இலிருந்து மீள்விக்கப்பட்டது