பக்கம்:தரும தீபிகை 4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொாமை 1465 பொருமை புறவதால் சிறுமையே அன்றி வேறு பயன் பாதும் o ல்லே, அதனே மருவாமல் மகிமைய st ன் வா ழுக. 3ே7. கானும்கண் உள்ளே கடுவிடத்தை வார்த்ததுபோல் பூனும் உளத்தில் பொருமையெனும்-வீணுை தீவிடத்தை வைத்தார் திருவிழந்து நேரகில் பாவியராய் வீழ்வர் பரிந்து. (எ) இ~ள். உறுதி நலங்களை அறிய உரிய உள்ளத்தில் பொருமையைச் சேர்க்கல் காணுகின்ற கண்ணுள்ளே கொடிய விடத்தை வார்த் தது போலாம்; பொருமை என்னும் தீய நஞ்சு கோய்ந்த அவர் பாவியராய் இழித்து மேவியதிரு பாவும் இழந்து பாழ் நரகில் விழ்ந்து பரிந்து வருந்துவார் என்க. அழுக்காறு நெஞ்சை இழுக்கு ஆக்கி எவ்வழியும் ஈனம் விளேக்கும் ஆதலால் அதனே ஒழித்து ஒழுக வேண்டும் என நூல் களெல்லாம் உறுதியோடு உணர்த்தியுள்ளன. மனிதனுடைய மகிமைகள் யாவும் மனநலத்தால் மருவி வருகின்றன. அந்த மனத்தைப் புனிதமாகப் போற்றிவரும் орога») மனிதன் இனிபளுப் இன்பமிகப் பெறுகின்ருன். உடலுக் குக் கண்போல் உயிர்க்கு விழியாப் அ.தி ஒளி செய்துள்ளது. தீய இழிவுகள் யாதும் பற்ருமல் அதனைப் பேணி வருபவனே பேரின்ப நிலையைக் கானியாக அடைகின்ருன் ஆதலால் அதன் காட்சியும் மாட்சியும் அளவிடலரிய அதிசயமுடையன. புனித மனமுடைய புண்ணியரே என்றும் இனிய தவம்தருமம் எல்லாம்--கனியுமுயர் கற்பகமாய் கின்று கதிகலங்கள் காணுகின்ருர் அற்புத நீரர் அவர். மனம் தாய்மை அடைந்த போது அந்த மனிதன் இவ்வாறு அதிசய நிலைகளில் உயர்ந்து பாண்டும் இன்ப நலங்களையே எப்துகின்ான். அது ரு o மாசுபடியாத மனம் தேசமிகுந்து ஈசனுக்கு இனிய கிலேய மாப் இன்பம் கணிகின்றது என வேகம் ஒதியிருக்கலால் அதன் இயல்பும் உயாவும நிலையும் நீர்மையும் ,זו חר,35 -יי லாகும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/312&oldid=1326478" இலிருந்து மீள்விக்கப்பட்டது