பக்கம்:தரும தீபிகை 4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1466 த ரு ம தீ பி ைக இத்தகைய அற்பு:கமனத்தை அற்பமான பொருமை யால் அவலமடையச் செய்வது கொடிய அவகேடேயாம். நேர்கின்ற அழிதுயரங்களை கினேந்து பாராமல் நீச மு.அறுவது காசமான மாய மயக்கமாய் மருவி வருகின்றது. காணும்கண் என்றது எல்லாப் பொருள்களையும் இனிது கண்டு இன்புறும் அதன் கனிமகிமை தெரிய வந்தது. அந்த இனிய கண்ணில் கொடிய நஞ்சை ஊட்டுவது போல் நல்ல நெஞ்சில் நாசமான பொருமையைக் கூட்டுவது என்றதஞல் கேட்டின் கொடுமையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளலாம். பொருமையைத் தீவிடம் என்றது அது புகுக்க இடம் நீச மாப் நாசம் அடைதல் கருதி. கனக்கு நாசத்தை விளைக்கும் நீசப் பொருமையை மனிதன் நேசித்துக் கொள்ளுவது நெடிய வியப்பாயுள்ளது. அதனேக் கடிங் து வாழுவதே கண்ணியமாம். _ 638. வீரம் அறிவு வினையாண்மை மெய்யொழுக்கம் ஈரம் பெருக இருமினே-வாரம் புரிந்திழிவே கொண்டு பொருமை யுறிளுே எரிந்தழிவிர் உண்மை யிது. இ-ள் - H அடு ■ 8ta வி * 圖 (T. == -_ - 圖 அறிவு ஒழுக்கம் ஆண்மை வீரம் அன்பு முதலிய பண்புகள் மருவிவரின் இன்ப நலங்கள் பெருகி வரும், பொருமை கொண்டு புன்மைபுரிந்தால் இன்மையில் இழிந்து எரிந்து அழிவிர்! இவ் வுண்மையை உணர்ந்து உப்மின் என்க. o உயர்ந்த நீர்மைகளைப் பழகி வாழுக என இது உணர்த்து கின்றது. நல்ல நினைவுகளால் எல்லா மகிமைகளும் விளைகின்றன. கோய்ந்த பழக்கத்தின் படியே எவரும் வாய்ந்து வருகின் றனர். நல்ல நீர்மை மருவி வரின் எல்லாச் சீர்மைகளும் பெருகி வருகின்றன. வெளியே விரிந்து விளங்கும் மேன்மைகளுக் கெல்லாம், மூலகாரனமான பான்மை உள்ளே கோய்ந்திருக் கிறது. எண்ணங்களிலிருக்கே எல்லாம் விளைந்து விரிந்திருத் தலால் மனித உலகத்தின் மூலவித்துக்களாப் அவை முனைக் திருக்கின்றன. வித்தின்படியே விளைவுகள் விரிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/313&oldid=1326479" இலிருந்து மீள்விக்கப்பட்டது