பக்கம்:தரும தீபிகை 4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1467 நல்ல தன்மைகளோபுடையவர் நல்லவர்களாயப் வருகின்றனர். பொல்லாகபுன்மைகளேயுடையவர் புல்லராப் உறுகின்றனர். இளமையிலிருந்தே நல்லவ ழிகளில் பழகிவருபவர் எல்லா கிலேகளிலும் உயர்ந்து விளங்குகின்றனர். அவ்வாறு பழகாதவர் அவலமாய் இழிந்து கிற்கின்றனர். கல்லவன், பெரியவன் என்று பேர்பெற எ லலாரும் விரும்பு கின்றனர். அந்த தன்மையும் தன்மையும் அகத்தே இல்லாதவர் புறக்கே உயர்க்க மேன்மைகளை அடைய முடியாமல் இழிந்து கி. ற்கின்றனர். தமது இழி நிலைகளை உணர்ந்து கொள்ளாமலே கழிபெருஞ் செருக்கராப்ப் பலர் களித்துத் திரிகின்றனர். இனிய மேன் மைகளை இழக்க பொழுது மனித இனம் மாவின் இனமாப் மருவி நிற்கின்றது. பழனித உருவில் மருவியிருக்காலும மாடு ஆடு பன்றி நாய் முதலிய விலங்கின் சுபாவங்களையே பலர் தழுவி கிற்றலால் அந்த மக்களை மாக்கள் என்று உயர்ங்கோர் ககுந்த காரணமா வழங்க நேர்ந்தனர். மொ ழிக் குறிப்பு பழி க் )تتع றிப்பாப் வங்தது. பண்ட f குன்றியபொழு து மனிதன் பாழ்படுகின்ருன் ■ விரன் வள்ளல் நீதிமான் கருமவான் என இன்னவாறு மேலான நிலைகளில் விளங்கி நிற்பவர் மேன்மையான பான்மை களே நன்கு அடைந்திருக்கின்றனர். அகத்தின் நீர்மையால் புறத்தின் சீர்மை விரிந்து மிளிர்கின்றது. யாண்டும் நிலைகுலையாமல் எவ்வழியும் தலைமையாப் நெறி யோடு கிலேத்து கிற்கும் நீர்மை வீரம் என வந்தது. போர் விரன் கல்விவீரன், கானவிரன், கருமவிரன் என வருவன கருமவகை யால் மருவின. அறிவு என்பது உலக அறிவு ஆாலறிவு உண்மை யறிவு என கிலேமைகளே கோக்கி நேர்ந்து கிற்கின்றது. எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாமோ அதை அறிவதே மெய்யறி வாம். அது பிறவித் துன்பங்களை நீக்கிப் பேரின்பம் அருளு கின்றது. - இன்பம் துன்பம் என்னும் இந்த இரண்டு ஒலிகளும் மனித சமுதாயத்தின் உள்ளச் செவிகளில் என்றும் ஒலித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/314&oldid=1326480" இலிருந்து மீள்விக்கப்பட்டது