பக்கம்:தரும தீபிகை 4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1468 த ரும தீ பி. கை யாண்டும் கலித்து கிற்கின்றன. எது இன்பம்? எது துன்பம்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடையைத் தெளிவாக அறிய வேண்டும். பொறிகளின் வழிகளிலேயே ஒடி எவ்வழியும் வே கோடிகள் வெறி கொண்டு அலைகின்றன. யூக விவேகங்கள் யாவும் மோக மயக்கங்களாப் மூண்டு உழலுகின்றன. புறத்தே புலையாய்த் கிரிகலால் அகத்தே உள்ள நிலையான இன்பத்தை அடையாமல் போகின்றன. கன்னே உணர்ந்து பாராமையால் இன்னல் பலவும் எழுந்து வர நேர்ந்தன. புற நோக்கு புலேயாப்த் துன்பம் தருகிறது. அக கோக்கு கிலேயாப் இன்பம் அருளுகின்றது. நீ யார்? எங்கிருந்து வந்தாப்? எதற்காக வாழ்கின்ருப்? கைகால் முதலிய அவயவங்களோடு கூடியுள்ள உடலை மூடி யாக் கொண்டு வந்துள்ள நீ இந்தக் கூடு பிரியுமுன்னரே நாடி அடையவுரியதை அடைந்து கொள்ள வேண்டும். பிறவியில் துன்பங்களே பெருகியுள்ளன. பிறவாமையிலேதான் பேரின் பம் மருவியுள்ளது. என்றும் பிறவாத ஒரு பொருளிலிருக்கே நீ பிரிக் து வந்திருக்கிருப். அவலமான இந்த வரவில் எல்லையில்லாத அல்லல்களும் கவலைகளும் உன்னைத் தொடர்ந்து வந்திருக்கின் றன. துயரமான இந்த அலமரல்களிலிருந்து விலகி உப்பவரே கிலேயான மேலோராய் நிலவி நிற்கின்ருர், பிறவிப் பயஇனப் பெற்றவர் பிறவாத பேரின்ப நிலையில் பெருகி யிருக்கின்ருர், எடுத்த பிறவிக் கினியபயன் என்றும் அடுத்த பிறவி அறல். பிறவியையும் அறு வெளி வந்துள்ள பிராணிகள் அது அற்று ஒளி பெற்று உயர்ந்து போதலே உறுதியான இன்பப் பேருப் இனிது அமைந்துள்ளது. உண்மையை உணர்ந்தவர் ஊறு நீங்கி உயப்தி பெறுகின்றனர். சாளும் ஒரு கணமாவது உன்னை நினைந்து பார். உடலளவில் உழன்று ஊனமாப் ஒழிந்து போகாதே. உள்ளக்கைப் புனிதம் ஆக்கு. . உயிரை நோக்கி உயர்ந்து வாழ்.

疊 எல்லா ஆக்கங்களும் உன்னை சோக்கி வரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/315&oldid=1326481" இலிருந்து மீள்விக்கப்பட்டது