பக்கம்:தரும தீபிகை 4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1469 மனிதனது உண்மை யறிவுக்கு உரிய பயன் இத்தகைய தத்துவ நிலைகளில் பழகித் கன்னே அடைந்து கொள்வதேயாம். சிலம் கருணை முதலிய செவ்விய நீர்மைகள் கோப்ந்து இவ் வாறு மேலான நிலைமையை அடைய வுரிய மனிதன் கீழான பொருமையைத் கழுவிக்கெடுவது பிறவியைப் பாழாக்கிபடியாம். பொரும்ையுறின் எரிந்து அழிவிர். என்றது அதன் காச கிலேயை நன்கு தெரிய. பிறருடைய உயர்வை நோக்கி உ ள் ள ம் சகியாதவன் * - so --- *. + ..so "-- * + *. தன்னை அவமே கீழாக்கிக் கொள்ளுகின்ருன். தான் இழிந்து அழிவதை அறிந்துகொள்ளாமல் ஊனமாய் ஒழிந்து போதலால் பொருமையாளர் நிலை பெரிய பரிதாபமாய் முடிந்துபடுகின்றது. தன்னை கா சப்படுத்தும் நீசப் பொருமையை எவ்வழியும் அனுகாமல், ஒழுகி வருகிற மனிதன் விழுமிய கிலேமையை எளிதே அடைந்து கொள்ளுகிருன். உள்ளத்தே செவ்வி யுடையான் உயர்கலங்கள் வெள்ளத்தே கானும் விரைந்து. இதனே உள்ளி உணர்ந்து உறுதி கானுக. -- - == - 639. பொங்கிப் பொருமையே பூண்ட சுயோதனன்தான் மங்கி அடியோடு மாண்டொழிந்தான்-தங்கிஐவர் கின்றுயர்த்தார் வெங்கொடியள்ேகளைபோம்ான்பயிர்மேல் கின்றுயரு மன்ருே நிலத்து. (க) இ-ள் பொருமை கொண்டு நின்ற துரியோதனன் மங்கி மடிக் தான்; பொறுமையுடைய கருமர் முகலாயினோ பெருமை யடைந்து வாழ்ந்தார்; கொடியவர் களைகள் போல் இழிந்து அழி கின்ருர், இனியவர் பயிர்கள்போல் உயர்ந்து விளங்குகின்ருர், உலக அனுபவங்களை உணர்ந்து உப்க என்பதாம். அழுக்காஅ அவலக் கேடுகளையே விளைக்கும் என்பதை இதுவரை அறிந்து வந்தோம். அதற்கு ஒரு கலேமையான சரிதச் சர்ன்றை இது இங்கே நன்கு உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/316&oldid=1326482" இலிருந்து மீள்விக்கப்பட்டது