பக்கம்:தரும தீபிகை 4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1472 த ரு ம தீ பி ைக 640. எவ்வுயிர்க்கும் அன்டாய் இதம்புரிந்த மேலோர்கள் செவ்வியபே ரின்டமே சேர்கின்ருர்-அவ்வியமுட் கொண்டார் கொடுமைமீக் கூர்ந்தார் பழிதுயரே கண்டார் இழிந்தார் கழிந்து. ( இ-ள் எல்லா உயிர்களுக்கும் இரங்கி இகம் புரிபவர் மேலோரா üᏯ ) ፵ፖ யுயர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்ருர், உள்ளத்தில் பொரு மை மண்டி ஊறுகள் செய்பவர் பழி துயரங்களை அ:ை உங்து இழிவாய் அழிவுறுகின்ருர் என்க. இழிவு அழிவுகளை இது விழி தெரிய விளக்கியது. மனிதன் சுகத்தை விரும்பி அலேகின்ருன், துக்கத்தை வெறுத்து உலகின் முன். கருதிய சுகம் வருவது உள்ளத்தின் தகுதியால் அமைந்துள்ளது. நல்ல நீர்மைகளைப் பழகிக் தன் உள்ளத்தைப் புனிதமாக வைத்திருப்பவன் எல்லா இன்ப கலங்களையும் எளிதே அடைந்து கொள்ளகிறான். அல்லாகவன் ல்லலேயே அடைகிருன். செல் ளுகரு | fr جائے| | கு? வம் முதலிய புறப் பொருள்கள் எவ்வளவு எ யப்தியிருக்காலும் அகத்தே நல்ல தன்மை இல்லையாயின் அவன் நலம் பெற GLPHPயாது; அவலத்துயரங்களையே அவன் அடைய சேர்கின்ருன். அடைவு தெரியாமல் மடமையால் மனம் களித்திருந்தாலும் முடிவில் Gipi? வாய் இழிவே உறுகின்ருன். அவ்வியம் என்பது பொருமைக்கு ஒரு பெயர். நெஞ்சை நிலகுலத்துக் கோணலாக்கிச் சிறுமைப்படுத்தி யிருப்பது என்னும் ஏதுவான் வந்தது. வியம் = பெருமை. அதி ளுேடு மாறுபட்ட சிறுமை அவ்வியம் என நேர்ந்தது. மனச் கோட்டம் -ുട് இப் புன்மை இல்லாதவரே செவ்வியர் எனச் சிறந்து சீர்மை மிகப் பெறுகின்ருர். அவ்வியம் அற்றபோது அந்த மனிதன் மகானுய்த் திவ்விய மகிமைகளே எ ப்தி எவ்வுலகும் கொழுது புகழத் திகழ்கின்ருன். 'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவன்” லேக்கோட்டு முனிவர் இவ்வாறு கூறப்பட்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/319&oldid=1326485" இலிருந்து மீள்விக்கப்பட்டது