பக்கம்:தரும தீபிகை 4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பொருமை 1473 அவ்வியம் அவித்த சிந்தை முனிவன்' (இராமா,அகலிகை,74) கெளதம முனிவரை இவ்வாறு கோசிகர் கூறியுள்ளார். அவ்வியம் அவித்த சிந்தை அண்ணல்" (இராமா,திருமுடி,27) இராமன் இப்படிப் பேர் பெற்றுள்ளான். அவ்வியம் அவிந்தபோது எவ்வளவு திவ்விய மகிமைகள் எழுந்து வருகின்றன என்பதை இவை இங்கே நன்கு உணர்த்தி புள்ளன. சான்ருேர், பெரியோர்; மேலோர் என உயரவேண்டு மாயின் அவர் உள்ளத்தில் பொருமை ஒழிய வேண்டும். பொருமை மனத்தைப் புன்மையாக்கிப் பாழ்படுத்தி விடு கின்றது; விடவே அந்த மனிதன் இழிந்தவனப் FF6TLDతరుLLI நேர்கின்ருன். மேலான நன்மைகளை இழந்து போதலால் அவன் வாழ்வு பாழ் ஆகின்றது. ஆவது அறியின் கோவது ஒழியும். கெஞ்சம் கோடி நிலை குலையவே ம னி த ன் புலேயாப்ப் புன்ண்ம யுறுகின்ருன். பொருமையான வார்த்தைகளைப் .ே சின o அம் நீசம் ஆகும் ஆகலால் அங்கனம் பேசாத நாவே பெரு மகிமை பெறுகின்றது. 'ஒளவியம் பேசேல்' (ஆக்திகுடி, 12" 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு."(கொ.வே,12 பொருமை வார்க்கைகளைப் பேசாதே; பேசினல் அது உன் செல்வத்தைக் கெடுத்து உன்னைச் சீர ழித்துவிடும் என ஒளவை யார் இவ்வாறு உலகமக்களை நோக்கி உபதேசம் செய்துள்ளார். அவ்வியம் பேசின் ஆக்கம் அழியும் என்றகளுல் அகன் பழியும் பாவமும் விழி தெரிய வந்தன. 'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் கினேக்கப் படும்.' (குறள், 169) அவ்விய கெஞ்சமுடையவன் ஆக்கம் இன்றி அலமருவான்; செவ்வியன் செல்வச் சீமானுய்ச் சிறந்து வாழுவான்; இது தரும நியதி. இதற்கு மாருக அவ்வியனிடம் ஆக்கமும், செவ் வியனிடம் வறுமையும் காணப்படின் இது பழவினைப் பயனே? என்று உள்ளம் உளைந்து உயர்ந்தோர் சிந்தனை செய்வர் என்க. 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/320&oldid=1326486" இலிருந்து மீள்விக்கப்பட்டது