பக்கம்:தரும தீபிகை 4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1474 த ரு ம தி பி ைக பொருமை கொடிய பாவம்; அதனையுடையவன் வறுமைத் துயரங்களை அடைந்து வருந்துவான்; பொருமை யில்லாதவன் புண்ணியவான்; அவன் செல்வ நலங்களை நுகர்ந்து மகிழுவான் என்பது குறிப்பு. அவ்விய நெஞ்சன் ஆக்கம் கெட்ட மூகேவி யாப் எவ்வழியும் அலமந்து அழிவான் என்னும் குறிப்பு இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. 'அவ்வித் தழுக்கா அடையானேச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (குறள், 167) பொருமை யுடையவனே மூகேவிக்குக் காட்டிவிட்டு இல . சுமி விலகிவிடுவாள் என இது உணர்த்தியுள்ளது. அவ்விய எவ்வளவு தீமையுடையது என்பதை இவற்ருல் செவ்வைய உணர்ந்து கொள்ளுகிருேம். o “ஒளவியம் இருக்ககான் என்கின்ற ஆணவம் அமைந்திட் டிருக்க லோபம் அருளின்மை கூடக் கலந்துள் இருக்கமேல் ஆசா பிசாச முதலாம் வெவ்விய குனம்பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ விற் றிருக்க விதியில்லே என்னிலோ பூரணன் எனும்பெயர் விரிக்கில் உரைவேறும் உளதோ?’ (தாயுமான வர்) ஒளவியம் முதலிய தீய இயல்புகள் உள்ள என் நெஞ்சில் நீ இருக்க நியாயமில்லை எனினும் பரிபூரணன் என்னும் பேர் உனக்கு அமைந்திருத்தலால் கெய்வமே கருணை செய்து சிறிது அமர்ந்தருள் எனத் தாயுமானவர் இறைவனே கோக்கி இவ்வாறு உருகி மறுகி யுரையாடியிருக்கிரு.ர். தீய குற்றங்களுள் பொருமை மிகவும் தீயது ஆதலால் அதனே முதலில் குறித்தார். ஒளவியம் நீசமுடையது; ஆகவே அது ஈசனுக்கு நெடிய விரோதமாய் கினேக்க நேர்ந்தது. அவ் விய கெஞ்சன் திருவிலியாய்த் தேவ கோபத்தை எய்தி எவ் வழியும் இழிந்து அழிவான் என்பது தெளிவாய் நின்றது. சீதேவி சீறி அகலும் பொருமை எனும் மூதேவி சேரு முனம். - என்றகளுல் அதன் சேர்க்கைக் ைேம தெரியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/321&oldid=1326487" இலிருந்து மீள்விக்கப்பட்டது