பக்கம்:தரும தீபிகை 4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை H 475 அவ்வியம் உட்கொண்டார் பழி துயரே கண்டார். உள்ளத்தில் பொருமையுடைவர் உரிமையாக அடையும் பலன்களை இது உணர்த்தியுள்ளது. பிறருடைய உயர் நிலைகளைக் கண்டு உள்ளம் புழுங்கி யாண்டும் கேடுகருதி வருதலால் கெட்ட துயரங்களையே கருக் கொண்டு வளர்ந்து தன்னைத் தொட்டவனுக்கு அழுக்காஅறு எவ்வழியும் அவற்றை வழுக்காமல் ஈந்து வருகிறது. தனது இழிபழிகளையும் அழிதுயரங்களையும் ஒரு சிறிதும் உணராமல் பொருமையாளன் புலையாய்ப் பொன்றி முடிகின்ருன். * “Envy slayeth the silly one.” (Bible)

அறிவுகெட்ட அற்பர்களைப் பொருமை அழித்து விடுகிறது”

Сэт «TNT யோபு என்னும் நீதிமான் இங்ங்னம் உரைத்திருக்கிருன். தனக்கு வருங்கேட்டைத் தான்உணரா தந்தோ மனத்துள் பொருமை மருவி-இனத்துள் இருந்தும் மனிதன் இழிந்தழி கின்ருன் பொருந்தல் ஒழிக. புலே. பொருமை பழியும் பாவமும் அழிதுயரமும் உடையது; அதனை எவ்வழியும் அணுகாமல் செவ்வியமைப் வாழுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பொருமை மிகவும் தீயது. இதழிவும் ஈனமும் உடையிட து . அல்லல் பலவும் கருவது. உள்ளே அழிதுயரம் உள்ளது. குடி கேடு செய்வது. கொலை பாதகம் ஆனது. சேமாய் நாசப்படுத்துவது. அவலமாப் அழிப்பது. கரக துன்பம் விளைப்பது. அதனை ஒழித்து ஒழுகின் உயர்கலம் விளையும். சுக- வது பொருமை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/322&oldid=1326488" இலிருந்து மீள்விக்கப்பட்டது