பக்கம்:தரும தீபிகை 4.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து நான்காம் அதிகாாம் (3 க ா ப ம். அஃதாவது உள்ளம் கொதித்து உருத்துச் சீறும் பொல் லாத் தீமை. நல்ல நெஞ்சை நவை ஆக்கி நாசப்படுத்தும் சேத் தை ஒழித்து ஒழுகவேண்டும் என உணர்த்துகின்றமையால் பொருமையின் பின் இது வைக்கப்பட்டது. 3ே1. கோபமெனும் தீயோன் குடிபுகுந்தால் அப்பொழுதே பாபம் விளையும் பழியுமாம்-தாபமிகக் கூட்டுமவன் கூடுமுன்னே கொன்றிடுக நின்றிடே நீட்டினுனைக் கொல்வன் கினை. (*) இ-ள் கோபம் என்னும் தீயவன் உன்னிடம் குடிபுகுந்தால் அப் பொழுகே பாபமும் பழியும் விளையும், படு து பாங்களும் பெரு கும்; அத் தீயவனைக் கலையெடாகபடி தொலைத்து விடுக; கலை எடுத்தால் கொலையை விளைத்து விடுவன் என்க. இது, கோபம் கொலை பாதகன் என்கின்றது. | குணமும் குற்றமும் மனிதனைப் பற்றி நிற்கின்றன. வழி முறையே தொடர்ந்து வந்திருக்கின்றன. குனம் நல்லது; குற் றம் தீயது. பழகிய அளவு என்வையும் படிந்து வருகின்றன. உயிர்க்கு இனிமையாய் நன்மை கருவது குனம் என வங் கது. கொடுமையாய்க் தீமை புரிவது குற்றம் என நேர்ந்தது. நல்ல மனத்தால் மலர் மாண்புறுதல் போல் இனிய குணத்தால் மனிதன் மகிமை பெறுகிருன். குனம் குன்றிய அளவு அவன் குன்றி கிற்கிருன். உயிரை க் குறுகச் செய்து துயரில் ஆழ்த்த வது குற்றம் என்க. இத்தகைய குற்றங்களுள் கோபம் மிகவும் கொடியது. கொடுத்துயரங்களை யுடையது. கோபத்தைத் தீயோன் என்.று உயர் திணையில் குறித்தது அதனல் விளையும் தீமைகளை நினைந்து தெளிந்து கொள்ள. 'கோபம் பாவம் பழி' என்பது பழமொழி. பழியும் பாவமும் கோபத்தால் விளையும் என்பதை இது தெளிவாக்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/323&oldid=1326489" இலிருந்து மீள்விக்கப்பட்டது