பக்கம்:தரும தீபிகை 4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 1485 o H # # -. * H i -- e H கீழ்மக்கள் சினந்து சிறி வைகாலும் மேன்மக்கள் மாறிக் சீருர், அமைதியா ப்ப் பொறுத்தே போவர் என இது உணர்த்தி யுள்ளது. ஆன்ற அமைதி சான்ருேர் இயல்பாம். கயவர், காப், கீழ்மக்கள் என்றது சினந்து இகழ்பவரது இழி நிலைகளை நினைந்து வந்தது. சினம் மனிதனைச் சின்னவ ளுக்கிச் சிறுமையில் கள்ளுகிறது, பொறுமை பெரியவளுக்கிப் பெரும் புகழ் கருகிறது. தீய சினம் நோய் விளைத்து வருதலால் காப் பேப் தி என அது இழிக்கப்பட்டது. ‘நாயானது சினந்து கமைக் கடித்தால் நம்முடைய வாயால் அதைக் கடிக்க வாறுண்டோ?” வாய்க் துடுக்குடைய ஒருவன் ஒரு பெரியவரைத் தெருவில் இகழ்ந்து பேசினன். அவர் யாதும் மாறு பேசாமல் அமைதி பாப் அடங்கிப் போர்ை. அவருடைய உறவினன் அவரை நோக்கி 'இந்தச் சின்னப்பயல் உங்களை இப்படிச் சிறுமை யாப். பேச நீங்கள் பொறுத்து வந்தது எனக்கு வருத்தமாயுள் ளது” என்ருன். அப்பொழுது அவர் இந்த இரண்டு அடிகளை எடுத்துரைத்தார். 'உன்னை ஒரு காப் கடித்தால் அதனை நீ திருப்பிக் கடிப்பாயா?” என்று அடுத்துக் கேட்டார். பெரியவ ருடைய மன அமைதியை வியந்து அவன் உவந்து போனன். 'நெறியின் நீங்கியோர் நிரல கூறினும் H o ■ - H. - h = அறியாமை என்று அறிதல் வேண்டும்.'(சிலப்பதிகாரம்) பொறுமையாளரது அரிய பண்பாட்டை இது அறிவுறுத்தி யுள்ளது. புரியாதையும் அடக்கமும் மகிமை சுரங்து வருகின்றன. 'மாசாய காவுடையார் வாய் திறந்தால் அவர்களுடன் பேசாமல் இருந்துவிடும் அஃதன்ருே பெருந்தகைமை.” == (அஞ்ளுவதைப்பரணி) சல்ல பெருங்தன்மைக்கு அடையாளத்தை இது காட்டியுளது. இன்னவாறு அமைதியைப் பேணி வருபவர் பாண்டும் பெருமை மிகப்பெற்று இருமையும் பெறவுரிய உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ளுகின்றனர். மாய அவித்தவரே மாண்புறுவர். சினத்தை அடக்கினவரிடம் தவமும் தருமமும் பெருகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/332&oldid=1326498" இலிருந்து மீள்விக்கப்பட்டது