பக்கம்:தரும தீபிகை 4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1484. த ரு ம தி பி ைக 68.4 தியனேய கோபத்தைத் தேர்ந்த அறிவினுல் மாய அவித்தவரே மாண்புறுவர்-ஆயாமல் அத்தி வளர்த்தோர் அறகலங்கள் யாவும்போய்ச் செத்தவரே யாவர் தெளி. (ச) இ-ள். கோபம் கொடிய தி, தெளிக்க அறிவினுல் அகனை விரைந்து அவித்தவர் என்றும் சிறந்து விளங்குவர், அதனே அவியாமல் வளர்த்தவர் அற நலங்களை இழக்து அழிக்கே டோவர் என்க. நல்ல பண்பட்ட அறிவு கோபத்தை அடக்கி ஆளும். பாம்புக்குப் பல்லும் கேளுக்குக் கொடுக்கும் போல் துடுக்கும் மூர்க்கமும் கோபத்திற்குத் துணைகளாப் அமைந்துள்ளன. மூர்க்கம் மூடம் முதலிய பீடைகளைக் களைக் து விடின் கோபம் இருந்தாலும் பல் இழந்த பாம்பு போல் அது பதுங்கிக் கிடக் கும். சல்ல இயல்புகளைப் பழகிச் சாக்த சீலங்களோடு தழுவி 1ளர்ந்துவரின் அல்லலான அவலங்கள் காமாகவே அவிந்து அழித்து போகின்றன. --- கோபம் பொருமை முதலிய இழிவுகள் எல்லாம் விரியம் நன்றியுள்ள இடத்திலிருந்து கான் சீறி எழுந்து வெளி வருகின் றன. சிறுமைப் புலைகளிலிருந்து விளைவன ைேமகளாய் நின்றன. சிறக்கதிரு உயர்ந்த அறிவு தேர்க்க பண்பாடு ஆர்க்க சீலம் முதலிய மேன்மைகள் நிறைந்துள்ள இடத்தில் சினம் முதலிய கீழ்மைகள் சேர்ந்து கில்லா. புன்மைகள் மலிக் துள்ள இடத்தி லிருந்து தான் புலேக் இடிைகள் பொங்கி வருகின்றன.

    • Anger is certainly a kind of baseness.” (Bacon)

கோபம் உண்மையாகவே ஒர் இழிவின் சின்னம்’’ என்னும் இது இங்கே தெளிவாட் அறியவுரியது. ஈனம் நீசம் இழிவு முதலிய பழி மொழிகளால் கோபம் குறிக்கப்படுவதால் அதனைச் சேர்ந்தவர் கிலைகளையும் புலைகளையும் ஒர்ந்து உணர்த்து கொள்ளுகிருேம், கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துங்காய் கெளவிஞர் ஈங்கில்லே-ர்ேத்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (கால்டியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/331&oldid=1326497" இலிருந்து மீள்விக்கப்பட்டது