பக்கம்:தரும தீபிகை 4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே க ப ம் 1487 வியந்து விழைந்து கேட்கிருன். புகழ்ச்சியை யாவரும் விரும்பி வருதலால் அகன் அதிசயமகிமை அறியலாகும். சீவ அமுக மான இத்தகைய புகழ்புண்ணியங்களை அடைவவே மனிதன் உரிமையோடு உயர்ந்த நிலையில் பிறந்திருக்கிருன். பிறப்பின் பேருன அவற்றை அடையாமல் இழந்து நிற்பின் அப்பிறப்புக் கடையாப் இழிந்து படுகிறது. உரிமைகளை இழந்ததோடு அமை யாமல் அவற்றிற்கு மாருன பழிபாவங்களைச் செப்து கொள்ளு வது கொடிய மடமையாம். கோபம் பாவக்கீமைகளை விளைத்தலால் அது சீவ நாசமாய் நின்றது. அது எழுந்த பொழுது சீவ ஆகராமாயுள்ள இரத்தம் கொதிக்கிறது; உள்ளம் துடிக்கிறது; உயிர் பகைக்கிறது; ஆக வே அதன் நிலைமையும் நீசமும் நேரே தெரிய வருகின்றன. சண்டாளக் கோபம். என்றது உயிரைப் பழிப் படுத்திப் பாவத்தில் ஆழ்த்திப் படுதுயர்செய்யும்.அதன் கொடுமை கருதி. நீசன், சண்டாளன், கொலைபாதகன் என மனிதரை நிலைதிரித்துப் புலையாக்கி வருவது எது? இந்தக் கேள்விக்கு விடையாகக் கோபமே கடையின்றி எதிர்வரும். கோபம் மூண்டு நீண்ட போதுகான் மனிதன் கொலை செய்ய நேர்கின்ருன்; நேர வே கொலைஞன், பாவி, பாதகன், நீசன் என்று பழிபட்டு அழிகின்ருன். --- கலகம் சண்டை குத்து வெட்டு கொலை என்னும் புலைகள் எல்லாம் கோபத்தின் விளைவுகளாய் வருகலால் மனிதசமுதாயம் கொடிய துயரங்களை யாண்டும் அனுபவித்து வருகிறது. H ஒருவன் மனத்திலிருந்து எழுந்த சினத்தால் பல உயிர்கள் பரிதாபமாய் மாண்டு மடிந்துள்ளன; அவ் வுண்மைகளைச் சரித் திரங்கள் காட்டி வருகின்றன. சினம் மூண்டதால் இனம் மாண் டது எனக் குரு குலக்கார் இங்ங்னம் குறிக்கப்பட்டுள்ளார். 'வயிரம் எனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்காடு என்னச் செயிர்அமரில் வெகுளிபொரச் சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம்; கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் கநாட்டில் கலந்து வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/334&oldid=1326500" இலிருந்து மீள்விக்கப்பட்டது