பக்கம்:தரும தீபிகை 4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1488 த ரும தி பி ைக உயிர் அனேயாய்! சந்துபட உரைத்தருள் என்ருன் அறத்தின் உருவம் போல் வான். (பாரதம்) கண்ணனே நோக்கிக் கருமன் இன்னவாறு வேண்டி யிருக் கிருன். வெகுளித் தீயை மூட்டினல் இரு திறக்காரும் ஒருங்கே அழிந்து போவோம்; அவ்வாறு நேராகபடி தாதுபோய்ச் சமா கானம் செய்கருள்! என அக்கச் சாந்த சீலன் இங்ங்னம் மறுகி வேண்டி யிருக்கலால் கோபத்தின் தீமையை அவன் எவ்வாறு உணர்ந்திருக்கிருன் என்பதை நாம் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். வினே கோபத்தை மூட்டித் துரியோதனன் கொதித்து கின்றமையால் பல்லாயிரம் வீரர்கள் காசமாயினர்; பல அரசர் கள் மாண்டு மடிந்தனர். பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினம் கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது முற்றுறு கின்றதன் முன்னம் அன்பிைேர் * உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால்.” (கந்தபுராணம்) சினம் பெரிய அறிவாளிகளையும் கெடுத்துவிடும்; அதனே முற்றவிடாது அடக்கிவிட வேண்டும் என இது உணர்த்தியுளது. ‘வெகுளியே உயிர்க்கெலாம் விளேக்கும் தீவினே வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால் வெகுளியே அறிவினேச் சிதைக்கும் வெம்மைசால் வெகுளியிற் கொடும்பகை வேருென் றில் லேயே.” o * * - *H (காஞ்சிப்புராணம்) கவம் விரகம் முதலிய அரிய பல பெருமைகளையும் கோபம் கெடுத்துவிடும்; அது கொடிய பகை; அடியிடாதபடி அதனை அடியோடு ஒழித்துவிடுவதே நல்லது என இது குறித்திருக்கிறது. கோபம் என்னும் தியோனேக் கூடாதே. என்றது சினத்தின் தீமையை நுனித்து உணர்ந்துகொள்ள வந்தது. தியவரோடு கூடினுல் மனிதன் தீயவளுப்த் இங்குபுரிய நேர்கின்ருன் சேர்ந்த சேர்க்கையின்படி மனிதன் நேர்ந்து வருகலால் கொடிய தீமையாகிய கோபத்தோடு கூடின் நெடிய பாவியாப் முடிகிருன். முடிவினே முன் அறிந்து கன்னே இனிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/335&oldid=1326501" இலிருந்து மீள்விக்கப்பட்டது