பக்கம்:தரும தீபிகை 4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. .ே கா. ப ம் 1489 காத்து வருபவன் இ' ன்றும் தனி மகிமையுடன் உயர்ந்து கொள் கிருன் முனிவு ஒழியின் இனிய மேன்மைகள் எதிர்விளைகின்றன. மனத்துட் சினத்தை மருவான் தவத்தின் இனத்துட் சிறந்தான் இனிது. கோபம் ஒருவிக் குணம் மருவி வாழுக. ேே. வனத்தி எழினே வளர்மரங்கள் யாவும் இனத்தோ டெரிங்தே இழியும்-சினத்தி மூளின் உயர்கலன்கள் முன்னழியும் கல்லுயிரும் மாளும் படிசெய்யு மால். (சு) இ-ள் வனத்தில் தீ பற்றி எறிக்கால் நல்ல மரங்கள் பல நாசமாய் எரிக் து போம்; உன் மனத்தில் சினத் தி எழுந்தால் அரிய நன் மைகள் யாவும் அழிந்து உயிரும் அநியாயமாய் ஒழிந்துபோம்; இதனைத் தெளிந்து கொள்க என்பதாம். காட்டுத் தி எனச் சினக்கை இது காட்டியுள்ளது. கெருப்பு அடுப்பின் அடியிலிருக்கால் பாலைக் காய்ச்சி இத மா ஊட்டும், அது கூரையில் ஏறினல் வி'ட்டை எரித்து வெங் அயர் விளேக்கும். சினமும் அந்த இனமாய்ச் சிந்திக்க வுரியது. பஞ்ச பூதங்களின் கலப்பால் இந்த உடம்பு அமைந்துள் னது. இதில் கோபம் தீயின் கூருப் மருவியிருக்கிறது. கோபத் தை அறவே ஒழிக்க யாராலும் முடியாது. இயற்கைச் குடாப் உள்ளே அது இணங்கி யிருக்கிறது. உணர்ச்சியும் நேர்மையும் மிகுந்தவர்களிடத்தில் அது விரைந்து வெளிப்படுகிறது. கோபம் உள்ள இடத்தில் குனம் இருக்கும்” என்பது பழமொழி. இது அரிய துண் பொருளை மருவியுள்ளது. கல்ல நீதிமான்கள் அநீதிகளைக் காணநேர்ந்தால் உள்ளம் கொதிக்கிறது; கொதிக்கவே உரைகள் சினந்து வருகின்றன. இது தீய கோபக்கோடு சேராது; தாய திருக்கமாய்க் கோன்றி நிற்கிறது. பொப்யும் மெய்ஆகல்போல் சினமும் குணம் ஆகிறது. கவ.அ கண்டபொழுது தங்தை பிள்ளைகளைச் சினந்து கண் டிக்கிருன்; கலைவன் வேலையாட்களை வெகுண்டு திருத்துகிருன் 187 *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/336&oldid=1326502" இலிருந்து மீள்விக்கப்பட்டது