பக்கம்:தரும தீபிகை 4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1498 த ரு ம தி பி ைக விடுதலால் அதனுடைய வேகமும் விறலும் விளங்கி கின்றன. விசுவாமித்திரர் பெரிய தவசி. யோக ஞானங்களில் சிறந்த வர். அவர் கோபத்தால் தமது அரிய பெரிய கவங்களே இழந்து பலமுறையும் பரிந்து கொங் திருக்கிரு.ர். கோபத்தால் கோசிகன் தவத்தைக் கொட்டினன்.' கோபத்தின் நிலையையும் வலியையும் உலகத்திற்குக் காட்டு தற்குச் சிறந்த சான்ருகக் கோசிக முனிவர் இங்கனம் குறிக் கப்பட்டுள்ளார். அரிய தவம் கோபத்தால் அழிந்து போயுளது.

சிறப்புப் பெற்றால் யோகிதன் மனத்தெழு சினம்தன் அறத்தைக் கொன்றிடும் முன்பு:பஞ்சி யில் புகும் அழல்போல் ஒறுக்கப் பட்டவன் பவம்பினே ஒழித்திடும் அதல்ை o: பொறுத்தற்கு ஒப்பிலே என்றுகன் றறிந்தனே போலும். (1)

வலியவன் இடத்தும் ஒத்தான் மாட்டினும் வெகுளி காத்தல் பொலிவுசெய் அறமதென்னப் பொருந்துருது அனேயர்.கம்பால் நலிவுறு வெகுளி செல்லாது ஆதலால் கலியல் ஆற்ரு மெலியவன் இடத்திற் காக்கும் வெகுளியே அறம தென்பார். வைதவன் தன்னை நன்று வாழ்த்தினன் எனவும் யே செய்தவன் தன்னை நல்ல செய்தவன் எனவும் கொள்வோன கைதவம் அகன்ற முத்தி கண்டவன் அவ்வா. அன்ன்ை பொய்தவன் என்பதென்று புகன்றனர் புலவர் அன்றே. (3) யாவர்க்கும் ஒப்ப நன்ரும் என்னினும் சினம் இலாமை மூவர்க்கும் அரிய செய்யும் முனிவர்க்குச் சிறந்தது என்று தேவர்க்கும் அரிய இன்பம் சித்தரா மப்பேர் அண்ணல் மேவற்கு வடிவம் கொண்டு மேவிய விமலன் சொன்னன்.” (4) - (பிரபுலிங்கலீலை) சித்தராமன் என்னும் ஒரு யோகியை நோக்கி அல்லமர் ன்னும் ஞானசீலர் கூறிய படியிது. உயர்ந்த சித்திகளில் வல் லவர் என்று உள்ளம் செருக்கி அவர் சினங்து சீறியபோது பரம சாந்த லேராப் நின்று இவர் இவ்வாஅற போதித்திருக்கிருர், கல்வியும் தவமும் மாய்க்கும் வெப்யதாம் வெகுளிதன்னே விட்டிடு.” என்று தொடங்கி இம் மெய்ஞ்ஞானி அவரது அஞ் ஞானம் ரே உணர்த்தியுள்ள உரைகள் ஊன்றி உணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/345&oldid=1326511" இலிருந்து மீள்விக்கப்பட்டது