பக்கம்:தரும தீபிகை 4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 150? தள்ளுண்ட விடத்தின் நஞ்சம் தலைக்கொண்டால் என்ன ஆங்கே உள்ளுண்ட உணர்வு போக்காது உண்டபோதழிக்கும்.கள்ளுண். காமமே கொலேகட் கெல்லாம் காரணம்; கண்ணுேடாத காமமே களவுக் கெல்லாம் காரணம்; கூற்றம் அஞ்சும் காமமே கள்ளுண் டற்கும் காரணம்; ஆதலாலே காமமே தரக பூமி காணியாக் கொடுப்பது என்ருன். (திருவிளேயாடற் புராணம்) காமத்தின் தீமைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து கொள்ளவுரியன. திய காமத்தால் மனித சமுதாயம் இங்கனம் துயருழந்து அழிதலால் அதனை ஒழிந்து கின்றவர் தெளிந்த மேன்மையாளராய் உயர்ந்துவிளங்குகின்ருர், சேமம் பெறவிரும் பினர் பிழைநீங்கி கின்ருர். என்றது காமப் பழிநீங்கினரது காட்சியைக் கருதியுணர வர்தது. அரிய பேரின்ப நிலையை அடைய விரும்பிய மகான்கள் சிறிய இன்பம் போல் தோன்றிச் சீரழித்து வரும் இந்தக் காமத் தீமையை நீங்கித் கங்களைச் சேமம் செய்து கொண்டு திவ்விய நீர்மையோடு சிறந்து திகழ்கின்ருர், காமத்தை ஒழித்த அளவு மனிதன் சேமத்தை அடைகிருன். பொல்லாத காமப் புலேஒழியின் பேரின்பம் எல்லாம் விளேயும் எதிர். புல்லிய துன்பம் ஒருவி நல்ல இன்பம் பெறுக. SMMSS 643. புலன்வழி ஒடிப் புலேயாடி ஞர்மேல் கலனிழந்து காசமே காண்பார்-கிலேதெளிந்து பொல்லா கசையைப் புறம்போக்கின் அப்பொழுே எல்லா இசையும் எழும். (e.) இ-ள் பொறி புலன்களில் வெறியராப் ஒடி உழல்பவர் அரிய நலன்களை இழந்து அவலமே காண்டார்; பொல்லாத இசையை ஒழித்தவர் எல்லா இசைகளையும் எய்தி இன்பம் உறுவர் என்க. மனதை அடக்கி செறியே செலுத்தி முறையோடு வாழ்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/354&oldid=1326520" இலிருந்து மீள்விக்கப்பட்டது