பக்கம்:தரும தீபிகை 4.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1506 த ரு ம கீ பி ைக இவ்வகையில் செவ்வையாப் கின்று வரும் அளவு காமம் சேமமாய்ச் சிறந்து வரலாயது. உயர்ந்த ஞானமுனிவர்களும் இவ்வாழ்க்கையை உவந்து கொண்டுள்ளனர். --- - இந்த நெறியையும் நீதியையும் கடந்து வெறி கொண்டு எழுத்த போது அந்தக் காமம் தீமையாய் ஒங்கித் தீங்குபுரி கின்றது. வழி வழுவியது இழிபழிகளாப் நின்றது. கொடிய காமத்திற்கு அடிமை ஆயின் அக்க மனிதனிடம் பொல்லாத இமைகள் எல்லாம் வந்து குடிபுகுந்து கொள்ளுகின் றன. கொள்ளவே நிலைகுலைந்து நெடும்புலேகள் நேர்ந்தன. கொலேஅஞ்சார் பொய்க்கானர் மானமும் ஒம்பார் களவொன்ருே ஏனையவும் செய்வார் பழியொடு பாவமிஃ தென்னர் பிறிதுமற் றென்செய்யார். காமம் கதுவப் பட்டார். (நீதிநெறிவிளக்கம், 79) காமம் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டபோது அங்க மனி தன் இன்னவாறு இழிதீமையாளயைப் அழிவான் என இது உணர்த்தியுள்ளது. ஒரு புலே பல துயர்களே விளைத்து கின்றது. கொஜல பொய் களவு மானக்கேடு பழிபாவம் யாவும் காமி க்கு உறவாம் என்றதஞல் அவனது புலையும் நிலையும் பொல் லாத இமைகளும் நேரே புலனப் கின்றன. கடுங்காமம் கொண்டவன் கொடுங் தீமைகள் உடையமைப் கெடுங்கேடுகள் செய்தலால் அவனது வாழ்வு சேமாய் காசம டைய நேர்கிறது. இவ்வாறு நாசத்தை விளைத்தலால் காமம் சேமுடையது என மேலோர் நெஞ்சம் அஞ்ச நேர்ந்தார். திமையுள்ளன. யாவையும் தந்திடும்; சிறப்பும் தோமில் செல்வமும் கெடுக்கும்; கல்லுனர்வினேத் தொலைக்கும்: ஏமகன்னெறி தடுத்திருள் உய்த்திடும்; இதல்ை காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். (காங் தம்) அணங்குநோய்எவர்க்கும்செய்யும் அனங்களு லலேப்புண்டு ஆவி உணங்கினர் உள்ளம் செல்லு மிடனறிந்து ஒடிச்செல்லா குனம்குலன் ஒழுக்கம் குன்றல் கொலேபழி பாவம் பாரா இணங்குமின் னுயிர்க்கு மாங்கே இஅறுதிவங் அது அவ தெண்ன. கள்ளுண்டல் காமம் என்ப கருத்தறை போக்குச் செய்வது எள்ளுண்ட காமம் போல எண்ணினில் காணில் கேட்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/353&oldid=1326519" இலிருந்து மீள்விக்கப்பட்டது