பக்கம்:தரும தீபிகை 4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 5 Ս5 காமம் என்றது இங்கே பெண் ஆசையை. எல்லா ஆசைகளையும் பொதுவாக இது குறித்து கிம்பினும் பெண்ணின் விழைவையே சிறப்பாக உணர்த்தி வருகிறது. விரகம் மதனம் காமக் கவலே காம கோயின் கட்டுரை ஆகும். (பிங்கலங்தை) காமத்தை நோய் என்று குறித்து அதன் பரியாய காமங் களையும் இது விளக்கியுளது, சுட்டியுள்ள உரைகளால் . உயிர் வேதனைகளின் நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். காமம் உயிரைக் கடைப்படுத்தும். என்றது காமமோகத்தால் சீவ கோடிகள தாழ்ந்து இழிக் துள்ள நிலைகளை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. அது ஒரு மையல், மாயவெறி, தீய மயக்கம், அந்த மோக வேகத்தில் மனித சமுதாயம் ஏகமாப் உழன்று வருகிறது. பசி எப்படி சீவர்களுக்கு இயற்கையாய் அமைந்திருக் கிறதோ அப்படியே காமமும் தொடர்ந்திருக்கிறது. ஆனல் அதற்கும் இதற்கும் சிறிது வேறுபாடு உண்டு. மனிதன் பிறந்த போதே தொடர்ந்து இறந்து படும் வரையும் பசி ஒட்டி கிற்கும்; காமம் பதினுறுவயதிலிருந்து தொடர்ந்து முதுமையில் கழிந்து பாகிறது. கழியினும் விழியளவில் வெதும்பி கிற்கிறது. இந்தக் காமத்தை நெறி முறைய்ே ஒழுங்கு செய்து கொள் ளவே ஆண்மகன் ஒரு பெண்மகளை டிணந்து கொள்ள நேர்க் தான். மன்மகன் மணமகள் என்னும் பேர் மனம் படிந்து வக் துள்ளது. மனக்கல் = கூடி வாழ்தல். இணைந்து பிணைந்துவாழும் கூட்டுறவுக்கு மனம் என்.று பெயர் அமைந்திருப்பது கினேந்து ந்ெதிக்கத்தக்கது. மலரில் மருவியுள்ள வாசனை மனம் என வந்தது. பூவும் மணமும் போல் புருடனும் பூவையும்மேவியுள்ள உண்மையை இது வெளிப்படுத்தியுள்ளது. == தேக போகமாய் அமைந்துள்ள காமம் நேமம் நியதிக ளோடு கலந்து கொள்ள நேர்ந்தது. செறியோடு நேர்ந்து வரும் அது நல்ல மக்களைப் பயந்து உலக விருத்திக்கு 'உரிமையாய் கின்றது. காம விழைவிலிருந்தே கருகரிய விளைவுகள் உளவாயின, 189

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/352&oldid=1326518" இலிருந்து மீள்விக்கப்பட்டது