பக்கம்:தரும தீபிகை 4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1512 த ரும தீ பி ைக இவ்வாறு கூறியிருக்கிருர், தெளிந்த ஞானசிலர் இளித்ததை இகந்து விடுத்து விழுமிய கிலேயை விழைந்து கொள்கின்றனர். 'பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை விழுகின்ற பாவிக்கும் தன்தாட்புணேயை வியந்தளித்தான் தொழுகின்ற அன்பர் உளம்களி கூரத் துலங்குமன்றுள் எழுகின்ற ஆனந்தக் கூத்தன்என் கண்மணி என்.அப்பனே.” சிற்றின் பத்தில் வீழ்ந்து இழிந்து போகாமல் பேரின்ப மூர்த்தியான பெருமான் என்னேக் காத்தருளினுன் எனத் தாயு மானவர் இங்கனம் போற்றியிருக்கிருர். மங்கையரின் மையல் நீங்கினவரே திவ்விய நிலைகளை அடையவுரியவர் என்னும் குறிப் பை இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். பிறந்து மண்மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாகருக்குட் பறந்துமுன்றே தடுமாறிப் பொன்தேடிஅப் பாவையர்க் ந்ேது இறந்திடவோ பணித்தாய் இறைவா கச்சி ஏகம்பனே. (1) காதென்று மூக்கென்று கண்என்று காட்டிஎன் கண்ணதிரே மாதென்று சொல்லி வருமாயை தன்னே மறலிவிட்ட அாதென்ஆறு எண்ணுமல் சுகமென்று நாடுமித் துற்புத்தியை ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி எகம்பனே! (2) சிற்றின்பக்தின் இழிவுகளை வெளிப்படுத்தி அதனைத் துறந்து உய்யவேண்டும் எனப் பட்டினத்தார் இவ்வாறு பாடியிருக்கி முர் பெரிய துறவி ஆதலால் பெண் போகத்தை இங்ஙனம் எள்ளி இகழ்ந்துள்ளார் என்று எண்ணலாகாது. உண்மை நிலையை உள்ளம் பரிந்து உணர்த்தியுள்ளார். ஆாலினேர் இடையார் திறத்தே கிற்கும் ஞாலம் தன்னெடும் கூடுவ தில்லையான்; ஆலியா அழையா அரங்கா! என்று மாலெழுந் தொழிந்தேன் என்தன் மாலுக்கே. (1) மாரஞ்ர்வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினரொடும் கூடுவது இல்லையான்; ஆர். மார்வன் அரங்கன் அனந்தன் கல் காரணன் நரகாந்தகன் பித்தகனே. (பெருமாள் திருமொழி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/359&oldid=1326525" இலிருந்து மீள்விக்கப்பட்டது