பக்கம்:தரும தீபிகை 4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1511 4ே8. சிற்றின்ப ஆசை சிறியர் எனத்தேய்த்து மற்றின்பம் காணுமல் மாய்த்துமே-முற்றும் இழிதுயரில் ஆழ்த்தி கேர்ஈனப் படுத்தும் அழிகசை மீக்கி அகல். (к.) இ-ள். சி/ற்றின்ப ஆசை சிறுமையில் ஆழ்த்திப் பேரின் பத்தை அடைய ஒட்டாமல் பெருங்கேடுகள் செய்யும், அந்த ஈன இக் சை ஒழிக் து ஞான நிலையில் உயர்ந்து நலம்பல பெறுக என்பதாம். உலகில் மனிதன் படுகிற பாடுகள் எல்லாம் அருந்தல் பொருக்கல்களை நோக்கியே. பல சிஅமைகளுக்கு இடையே எகோ சிறிது பொறியின் பங்களை நுகர்தலால் அது சிற்றின்பம் என நேர்ந்தது. கே.க போகங்களை யெல்லாம் பொதுவாக் குறி த்து வரினும் பெண்ணின் போகத்தையே இது சிறப்பாகச் சுட்டியுள்ளது. சிற்றின்பட் பிரியன் என ஒருவனேக் குறித்துச் சொன்னல் அவன் கடுங்காமி, நெடுந்துர்த்தன் என உலகம் நினை க்து கொள்ளுகிறது. சிற்றின்ப நிலையில் அழுந்திக்கிடப்பவன் பேரின்ப நலனே இழக்கவன் ஆகின்ருன். பொறிபுலன்களை நெறியே அடக்கிப் புனித கிலேயில் உயர்க்க மகான்களே பேரின்பத்தை அடைந்து கொள்ளுகின்றனர். ஊன உடலோடு ஒட்டி ஈன இச்சையால் எழுவது ஆதலால் முன்னது சிறுமையாப் கின்றது. பரிசுத்த மான ஆன்மபோகமாய் மேன்மை சுரந்து வருதலால் பின்னது பேரின்பம் எனப் பெருமைமிகப் பெற்றது. தெளிந்த மெய்யுணர்வுடையவர் இழிக்கதை இகழ்ந்து விடு த்து உயர்க்க பேரின்ப நிலையை விழைந்து விரைகின்றனர். 'தினேத்தனே யுள்ளதோர் பூவினில் தேன் உண்ணுதே கினேத்தொஅம் காண்தொறும் பேசுந்தொறும் எப்பொழுதும் அனேத்து எலும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பி!” (திருவாசகம்) அற்பமான சிற்றின் பத்தில் விழாகே, என்றும் எவ்வழியும் ஆனக்கமயமான இறைவனுடைய பேரின்ப போகத்தையே கோப்ங் து மகிழுக எனக் கம் மனக்கை நோக்கி மாணிக்க வாசகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/358&oldid=1326524" இலிருந்து மீள்விக்கப்பட்டது